twitter.com/thoatta: ஒரு மாத இடைவெளியில், ஒரு மாநிலத்தின் மக்கள் எப்படி இருக்கணும்னும் மாநில அரசியல்வாதிகள் எப்படி இருக்கக் கூடாதுன்னும் தமிழகம் காட்டியிருக்கு!

twitter.com/pgovi1: அதிகார வெறியில் நிலை தடுமாறும் முன், பாழடைந்த ஒரு கோட்டையைப் பார்த்துவிட்டு வாருங்கள்!

twitter.com/Senthilbds: கூனி வாழ்ந்தால் `கோடி' நன்மை # அரசியல்... :)

twitter.com/ikrthik: பிழை அழகு...இடது வலது செருப்புகளைக் கால் மாற்றி அணியும் குழந்தைகள்!

twitter.com/Kozhiyaar: `ஊர் பக்கம் வந்தா வீட்டுக்கு வாங்க' என்பது, எந்த வகை விருந்தோம் பலில் சேரும்?

twitter.com/Piramachari: தினகரன், மன்னிப்புக் கடிதம் கொடுத்தார் - செய்தி யாருகிட்ட?

ஜெ.கிட்ட மன்னிப்புக் கடிதம் கொடுத்து கட்சியில் சேர்ந்த சசிகலாகிட்ட # ரைட்டு!

twitter.com/kannan0420: கொடுக்கிற சம்பளத்துக்கு ரெண்டு ஸ்டேட்டுக்கு வேலைபார்க்கணும். இதுல வாரம் ஒருக்கா ஒருத்தர் முதலமைச்சர் ஆகணும்னு வந்துடுறாங்க... ஆளுநர் டைரிக் குறிப்பிலிருந்து.

twitter.com/saravananucfc: மினி மம்மியோட கோபம், ஓ.பி.எஸ்ஸுக்கு அடுத்து ஸ்டாலினைவிட கமல் சார் மேலதான் இருக்கும்னு தோணுது.

twitter.com/JenniferBlessy: `சிங்கம்’ படத்தை ம்யூட்ல பார்த்தாகூட லைட்டா சவுண்டு கேட்குது!

twitter.com/thoatta: இன்னிக்கும் இழுத்தடிச்சா, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சரைக் கண்டெடுக்கிற பொறுப்பை, ஆளுநர்கிட்ட இருந்து விஜய் டிவி-க்கு மாத்திட வேண்டியதுதான்!

twitter.com/Rajleaks: ஓட்டு போட்டதுக்குச் சிரிக்கவாச்சும் வெக்கிறாய்ங்களே!# டெமாக்ரசிடா.

twitter.com/meenammakayal : அரசியல்னா நான் ஏதோ ஆவணப்படம் மாதிரி இருக்கும்னு நினைச்சேன். பரவாயில்ல கமர்ஷியலாத்தான் இருக்கு.

facebook.com/rita.juliet.31: மண்ணெண்ணெ வேப்பெண்ணெ விளக்கெண்ணெ... யாரு சி.எம் ஆனா எனக்கென்ன?

facebook.com/dhileepan.keesan: ரிக்கார்டு டான்ஸுக்குப் பேர்போன ஊர் `எடப்பாடி' என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு...

facebook.com/boopath23: குழந்தையின் அழுகையை நிறுத்த, அப்போ பால்புட்டியைக் கொடுத்தாங்க. அப்புறம் பொம்மையைக் கொடுத்தாங்க. இப்போ ஸ்மார்ட்போனைக் கொடுக்கிறாங்க.

facebook.com/manushya.puthiran: ஒரு நாளைக்கு எத்தனை தரம்டா தர்மம் வெல்லும்... தர்மம் டயர்டு ஆகிடாது?

facebook.com/jeevan.rajaram: `யார் நிறைய பரோட்டா தின்கிறாங்களோ அவங்கதான் முதல்வர்’னு அறிவிச்சு போட்டி வைக்கலாம் # ISNKK.

facebook.com/uma.gowri.98: அழகு தமிழில் எதுகை மோனை, நக்கல் நையாண்டிகளோடு எவ்வளவு சுவாரஸ்யங்கள் இருந்திருக்கும் இப்போது நடந்த சம்பவங்கள் # ஐ மிஸ் யூ கலைஞர்!