facebook.com/Saran Ram: அலாரத்துக்கு முன் ஒலிக்கும் செல்போன்... அதிலும் ஊரிலிருந்து அழைப்பு என்றால், போனை எடுப்பதற்குள் மனம் பதறிவிடுகிறது.

facebook.com/வெங்கடேஷ் ஆறுமுகம்: அதிர்ஷ்டம் இமெயிலில் வருவதற்குள், துரதிர்ஷ்டம் வாட்ஸ்அப்பில் வந்துவிடுகிறது.

twitter.com/tamilsuhi: ஆளுமைமிக்க பதில்கள், சிலர் புன்னகையில் குவிந்து கிடக்கின்றன.

twitter.com/suryamsk: நாங்கள் எந்தச் சின்னத்தில் நின்றாலும் எங்களுக்கே ஓட்டு விழும் - தினகரன்.

#தைரியம் இருந்தா பம்பரம் சின்னத்துல நில்லுயா பாப்போம்.

twitter.com /vignasuresh: இந்தியர்களைப் பொறுத்தவரையில் waste management என்பது ஒன்றே ஒன்றுதான் - நம்ம வீட்ல இருந்து குப்பை போனா போதும்.

twitter.com/kalasal: மகிழ்ச்சியான ஒரு மனநிலையில் கடந்து செல்பவர்கள் மீதெல்லாம் அன்பு பீறிடுகிறது.

twitter.com/kumarfaculty: சின்னி ஜெயந்த்தையும் முரளியையும் கடைசி வரை பாஸ் செய்ய முடியாதவாறே நம் பாடத்திட்டம் வைத்திருந்தது.

twitter.com/kanavulagavaasi: ஒன்றின் மீது விருப்பத்தைச் செலுத்தி, அதைக் கனவாக்கி, அனுதினமும் விரட்டி, அடைந்த பின் வெறுத்தல் ஆணின் இயல்பு.

இதில் தலையாயது பெண்.

twitter.com/i_soruba: எவ்வளவு நட்பாக இருந்தாலும் ஆண், தன் மகளைத் தாயாகவே பார்க்கிறான். என்ன பாசம் என்றாலும் பெண், தன் மகனை நண்பனாகவேகொள்கிறாள்.

twitter.com/iammuthalib: அனைத்திந்திய அப்ப அவ்ளோதானா திராவிட முன்னேற்றக்கழகம்.

facebook.com/அ.ப. இராசா: எல்லாவற்றுக்கும் உடனடியாகக் கருத்து சொல்ல வேண்டும் என்ற இணைய மனநிலைகூடப் பயங்கர ஆபத்துதான்.

twitter.com/mokkaigal: ஒரு காலத்தில் எல்லாமுமாக இருந்த வர்களை மீண்டும் சந்திக்கும்போது பத்து நிமிடங்களுக்கு மேல் எதைப் பேசுவது எனத் திணறலாக இருக்கிறது.

twitter.com/manipmp:  ஒரு பக்கெட் துணியைத் துவைத்து முடித்து வரும்போது, நாம் போன் நோண்டிக் கிட்டிருப்பதை மனைவி பார்க்கும்போது வருவதுதான் மரணபீதி.

twitter.com/kaviintamizh : சொந்தக்காரர் வீட்டுல ரெண்டு நாள் முழுசா தங்கினாலே சகிப்புத்தன்மை தன்னாலே வந்துடுது.

twitter.com/HAJAMYDEENNKS தமிழ்நாட்டுல மாதிரி அடுத்தவர்களைக் கலாய்த்து, போற்றி, தூற்றி இத்தனை சுவாரஸ்யமாக ட்விட்டரை வேற எந்த நாட்டிலும் பயன்படுத்த மாட்டார்கள்!

twitter.com/mekalapugazh குறைந்த தகவல்களை மட்டுமே தெரிந்துகொண்டிருந்த காலம் மாறி, நிறைய தவறான/பொய்யான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் காலத்தில் இருக்கிறோம்.

twitter.com/i_Soruba: உடம்பு மொத்தமும் மனசாகும் அற்புதம் நமக்கு பிரியமானவங்க தப்பு பண்ணிட்டா நடக்கும்:)

twitter.com/Kozhiyaar: நின்றுகொண்டே கேட்பவரைவிட, நடந்துகொண்டே கேட்பவருக்கு எளிதில் `லிஃப்ட்' கிடைத்துவிடுவதாகத் தோன்றுகிறது.

twitter.com/bri2o: சொட்டையர்கள் வீட்டில், பழைய புகைப்படம் என்பது பொக்கிஷம்.

facebook.com/Sivakumar Venkatachalam: `Hey, how r you?'னு கேட்டு `I'm doin gud, how abt u!??'னு பதில் வந்தா, மேற்கொண்டு பேச எந்த்துவா இருக்காங்கன்னு அர்த்தம்.

`Am gud, hope u doin gud'னு சொன்னா `இதுக்குமேல பேச விருப்பமில்லை. கௌம்பு!'ன்னு அர்த்தம்.

facebook.com/Sowmya Ragavan: நாளைக்கு எல்லாம் மாறிடும்கிறது நம்பிக்கை. மாறலைன்னாலும் சமாளிப்போம்கிறது தன்னம்பிக்கை.

twitte.com/jeranjit: இணையம், எல்லோரையும் எழுத்தாளராகவும்... எழுத்தாளர்களைக் கோமாளிகளாகவும் மாற்றிவைத்திருக்கிறது.

twitter.com/writternagarani:  இப்பெல்லாம் யாராவது ஏதாவது கேள்வி கேட்டா `அதையும் நீங்கதான் கூற வேண்டும்'னு சொல்லத்தோணுது... தீபா பேட்டி அதிகமா பார்க்கிறேன்போல