twitter.com/Aruns212
கம்ப்யூட்டரில் New folder என்ற பெயரில் எத்தனை ஃபோல்டர்கள் இருக்கின்றனவோ, அத்தனையும் நம் சோம்பேறித்தனத்திற்கான சான்றுகள்.

twitter.com/nilakumaran29
இந்த டக்வொர்த் லூயிஸும்- வீட்டம்மாவும் ஒண்ணு தான். எப்படிக் கணக்குப் போடுறாங்கன்னு கடைசி வரைக்கும் நமக்குப் புரியவே புரியாது.

twitter.com/thirumarant
இன்று சீமான் தமிழுணர்வை வெச்சி வியாபாரம் பண்ண நினைக் கிறார்னா, அந்தத் தமிழுணர்வுக்கு முக்கிய காரணமே கருணாநிதி, அவர் வசனங்கள், மேடைப் பேச்சு தான்...

facebook.com/Araathu R
எங்கு பார்த்தாலும் பொருளாதார மந்தநிலை அப்பட்டமாகத் தெரிகிறது. டாய்லெட்டில் ஏ.சி போட்டிருந்த நிறுவனங்களில் எல்லாம் ரிசப்ஷனில்கூட ஏ.சி ஓடுவதில்லை இப்போது. மால் களில் மக்கள் வெறுமையுடன் எங்கோ போகிறார்கள். இந்த சென்செக்ஸ் மட்டும் எப்படி வீழாமல் நிற்கிறது? மெனக்கெட்டு தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்களா? தங்கள் தேவை முடிந்ததும் கை கழுவி விடுவார்களா? தற்போதைய நிலைமைக்கு 20,000-க்கும் கீழே செல்ல வேண்டும்.

twitter.com/urs_patturosa
மிகச்சிறந்த வாழ்க்கை என்பது சுக பிரசவத்தில் ஆரம்பித்து இயற்கை மரணத்தில் முடிகிறது.

twitter.com/Kozhiyaar
பயணங்களில் என்னைத் தூங்காமல் வைத்திருப்பதும், படுக்கையில் என்னைத் தூங்க வைப்பதும் ராஜாவின் இசையே!!

twitter.com/palanikannan04
வழக்கம்போல அந்த ஊசிப்போன பட்டாசு பாக்ஸை மறுபடியும் விட்டத்துல போட்ருப்பானுவ. பாகிஸ்தானின் கனவு மறுபடியும் கனவாகவே போச்சி.

twitter.com/manipmp
ஞாயிற்றுக்கிழமை தவிர எல்லா நாளும் ஒரே மாதிரிதான் இருக்கு. நாள்களின் பெயர்தான் வேறு.

twitter.com/iammuthalib
மூடிய இமைகள் கர்ப்பம் தரித்த குறு வயிறு!

twitter.com/sudhansts
கடவுளிடம் என் வறுமை நிலையைப் புரியவைக்கவே சிறப்பு தரிசனம் வழிபாட்டைத் தவிர்த்து வருகிறேன்.

twitter.com/introvert_offl
உனக்காகவே வாழ்வேன் என்று வாக்குக்கொடுக்கிறது காதல், எனக்காக வாழவேண்டும் என்ற ஏக்கத்தைத் தருகிறது திருமணம்.

twitter.com/manipmp
வாக்கிங் போக பழகிக்கொள்வது கடினமாகவும், நிறுத்திக்கொள்வது எளிதாகவும் இருக்கின்றது.

twitter.com/LordZha
சீமான் பேட்டிகள்ல கவனிச்சா, ஓட்டு வாங்கி ஆட்சியமைக்கிற ஐடியாவே இருக்காது. ஒப்படைச்சிடுங்க, எங்ககிட்ட குடுத்துடுங்கன்னேதான் சொல்லிட்டிருப்பார்.

twitter.com/seenuramasamy
ஜீரண சக்தியே உண்ணும் உணவைத் தீர்மானிக்கிறது. அரசோ, மதமோ,மொழியோ இனமோ அல்ல, பட்டினிதான் உலகின் முதல் மனிதவதை.

twitter.com/twittornewton
தொப்பை இல்லாத ஜிம் ட்ரெயினரை விட தொப்பை இல்லாத புரோட்டா மாஸ்டர் ஆச்சரியம் அளிக்கிறார்.

twitter.com/CreativeTwitz
இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் நடந்தா, மழை வருது, நாம ஏன் விவசாயத்தை செழிக்க வைக்க தினமும் மேட்ச் நடத்தக் கூடாது?

செல்லூர் சிந்தனைகள்

twitter.com/Baashhu
பாகிஸ்தான் கேர்ள்ஸ் பக்கம் அடிக்கடி கேமராவைத் திருப்பி நம் நாட்டுப்பற்றைக் குறைக்கும் முயற்சிகள் நடக்கலாம். போர் ஆமா போர்ர்ர்ர்!

twitter.com/ThePayon
ஆயிரம் எருமைகள் மொட்டை மாடியில் ஓடுவதுபோல் இடியின் சத்தம்.

ட்ரெண்டிங்

சூப்பர் ஹீரோக்கள் படங்கள் ஏராளம் பார்த்திருக்கிறோம். சூப்பர் ஹீரோயின்? ஹாலிவுட்டோ... பாலிவுட்டோ... கோலிவுட்டோ... அநியாயத்தை தட்டிக் கேட்க ஒரு வேலாயுதம்தான் வருவான். வேலம்மாக்கள் வந்ததில்லை. அந்தக் குறையை போக்க வந்தவள்தான் `வொண்டர் வுமன்’. அதிகம் அறியப்படாத பெண் இயக்குநர். அடையாளம் தெரியாத ஹீரோயின் எனப் பட வெளியீட்டுக்கு முன் இருந்த விஷயங்களை ஒரே இரவில் உடைத்திருக்கிறாள் வொண்டர் வுமன். சென்னை முதல் சான் ஃபிரான்ஸிஸ்கோ வரை பாக்ஸ் ஆபீஸில் பாம் வெடிக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக் என எந்தப் பக்கம் போனாலும் ஹீரோயின் கேல் கடோட் (Gal gadot) பற்றித்தான் பேச்சு. படப்பிடிப்பின்போது கேல் ஐந்து மாதம் கர்ப்பமாம். கிராஃபிக்ஸில் அதை மறைத்திருக்கிறார்கள். குழந்தையையும் படத்தையும் சுமந்து குறையின்றி டெலிவரி செய்திருக்கிறார் இந்த இஸ்ரேல் அழகி. உண்மையாகவே, வொண்டர் வுமன்!