Published:Updated:

கரடி முன்னிலையில் திருமணம் செய்த ரஷ்ய ஜோடி

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடிக்கு கரடி திருமணம் செய்து வைத்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்டீஃபன், பணிபுரியும் உரிமையாளர்கள்தான் இந்த கரடியை வாங்கியுள்ளனர். படு சேட்டையான இந்த கரடி, ஸ்டீஃபனிடம் மட்டும் பணிந்து நடக்குமாம். இதையடுத்து இந்த கரடி தற்போது முழுக்க, முழுக்க ஸ்டீஃபனின் கன்ட்ரோல் தானாம்.

கரடி முன்னிலையில் திருமணம் செய்த ரஷ்ய ஜோடி

இந்நிலையில் தனது திருமணத்தையும் இவர் கரடியின் முன்னிலையில் நடத்தியுள்ளார். அதன்படி, கரடியை சாட்சியாக வைத்து, மோதிரம், மாற்றி உறுதிமொழி எடுத்து இவர் திருமணம் செய்துள்ளார். இந்த படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.