Published:Updated:

`அட உலக அழகி ஐஸ்வர்யா ராயா இவங்க': நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த பெண்... யார் இவர்?

Aishwarya Rai resemblance

ஐஸ்வர்யா ராய் தன்னுடைய இளமைப் பருவத்துக்குத் திரும்பினால் எப்படி இருக்கும்... அப்படியான ஒரு தோற்றத்தில்தான், இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆஷிதா சிங்.

`அட உலக அழகி ஐஸ்வர்யா ராயா இவங்க': நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த பெண்... யார் இவர்?

ஐஸ்வர்யா ராய் தன்னுடைய இளமைப் பருவத்துக்குத் திரும்பினால் எப்படி இருக்கும்... அப்படியான ஒரு தோற்றத்தில்தான், இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆஷிதா சிங்.

Published:Updated:
Aishwarya Rai resemblance

உலக அழகி என்று சொன்னதுமே, நம் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராயின் முகம்தான். அவருக்கு முன்பும் பிறகும் பலர் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், `இன்றும் என்றும் உலக அழகி' என மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராய்.

aishwarya rai
aishwarya rai

ஐஸ்வர்யா ராய், தன்னுடைய இளமைப் பருவத்துக்குத் திரும்பினால் எப்படி இருக்கும்... அப்படியான ஒரு தோற்றத்தில் தான், இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறார் ஆஷிதா சிங். பார்ப்பதற்கு அப்படியே ஐஸ்வர்யா ராய் போல இருக்கும், இவர் இணையவாசிகளின் கவனத்தைப் பெற்று வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பலர் பிரபலங்களைப் போல உடை, அணிகலன் அணிவதோடு, அவர்களைப் போலவே மிடுக்கான அலங்காரம் செய்து கொள்வதுண்டு. ஆனால், பிரபலங்களின் முகங்களைப் போல முக அமைப்பில் இருப்பது அரிதுதான். ஆஷிதா சிங் ஐஸ்வர்யா ராய் போன்ற முக அமைப்பைப் பெற்றுள்ளதால், இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் குவிந்து வருகிறது.

இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஐஸ்வர்யா ராயின் பட வசனங்கள், பாடல்கள் போன்றவற்றை நடித்துப் பதிவேற்றி வருகிறார். நெட்டிசன்கள் பலரும் இவரை ஐஸ்வர்யாவின் `கார்பன் காப்பி' என்று விமர்சித்து வருகின்றனர்.