ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100

''கோலம் போல ஓர் ஆரோக்கியமான உடற்பயிற்சி இந்த உலகத்துல வேற எதுவுமே இல்லைங்க!'' என பெருமிதத்துடன் ஆரம்பிக்கும் சேலத்தைச் சேர்ந்த சித்ரா பஞ்சு, நமக்காக வழங்குகிறார் கோலம் டிப்ஸ்!

புள்ளி வைத்து கோலம் போடத் தெரியாதவங்க அச்சுக் கோலம் போட்டு அதை புதுவிதமான டிசைனா மாற்றலாம்.

கலர் பொடிகளுக்குப் பதிலா சாயக்கடைகள்ல கிடைக்கக்கூடிய திரவ கலரை வாங்கி கோல மாவில் கலந்து, காயவைத்துப் பயன்படுத்தினால்... கலர் டார்க்காக இருக்கும்.

டபுள் மற்றும் ட்ரிபிள் கலர் எஃபெக்ட் கிடைக்க கோலத்தில் நமக்குத் தேவையான இடத்தை தேர்ந்தெடுத்து 2 அல்லது 3 கலர்களை ஒன்றன் பின் ஒன்றாக நிரப்பி, பின் காதை சுத்தம் செய்யும் பட்ஸ் மூலமா நம் ரசனைக்கு தக்கவாறு இழுத்தா... அழகான கலர்ஃபுல் டிசைன் கிடைக்கும்.

வீட்டில் சமையலுக்கு தேங்காய்ப்பால் எடுத்தது போக மிச்சமிருக்கும் கசடு தேங்காய்த் துருவலை காயவைத்து, அதில் வண்ணப் பொடிகளை கலந்து கோலத்தில் நிரப்பினா... வெல்வெட் மாதிரியான டிசைன் கிடைக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் குனிந்து வளைந்து கோலம் போடும்போது அவர்களுக்கு சுகப்பிரசவத்துக் கான வாய்ப்பு அதிகரிக்குதுனு டாக்டர்கள் சொல்றாங்க.''

பரிசுக்குரியவையாக இதழில் இடம் பெற்ற கோலங்கள் தவிர நடுவரைக் கவர்ந்த இன்னும் சில கோலங்களை ரசிக்க இங்கே க்ளிக் செய்க...