பொண்ணுங்க லிப்ஸ்டிக் மேல செம்ம க்ரேஸா இருப்பாங்க... எல்லார்கிட்டயும் லிப்ஸ்டிக் இருக்கும். ஆனா, எல்லா டைப் லிப்ஸ்டிக்கும், இதோ இங்க இருக்கு பாருங்க...

ஷீர் லிப்ஸ்டிக்: இதில் அதிக அளவு ஆயில் கலந்துள்ளதால், இது வறண்ட உதட்டுக்காரர்களுக்கான வரப்பிரசாதம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லாங் வேரிங் லிப்ஸ்டிக்: லிப்ஸ்டிக் அழிந்துவிடும் பிரச்னை இருக்கறவங்க இதை யூஸ் பண்ணா, அதிக நேரம் அழியாம இருக்கும்.



தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism