கலக்கல் கிராஃப்ட் ஐடியாக்கள்

'வேண்டாம்' என்று தூக்கி எறியும் வேஸ்ட் அயிட்டங்களையும் யூஸ்ஃபுல்லான ஆர்ட் அயிட்டங்களாக மாற்ற இணையத்தில் எக்கச்சக்கமான ஐடியாக்கள் குவிந்திருக்கின்றன. அவற்றில் சில சாம்பிள்கள்...

சி.டி மற்றும் டி.வி.டிக்கான பேக்கிங் பாக்ஸில், ஓரங்களில் துளையிடப்பட்ட தேவையில்லாத சி.டியை ஃபிக்ஸ் செய்து, கம்மல்களுக்கான ஸ்டாண்டாக யூஸ் பண்ணலாம்.

அட... வேஸ்ட் நியூஸ் பேப்பர்களில் வேஸ்ட் போடும் டஸ்ட் பின்!

பழைய ஹீல்ஸுக்கும், திடீர் பார்ட்டிக்கு ஏத்தமாதிரி இன்ஸ்டன்ட் கிராண்ட் லுக் கொடுக்கலாமே!

தூக்கி எறியும் சி.டிக்களைத் துண்டுகளாக்கினால், அழகிய போட்டோ ஃப்ரேம் ரெடி!

இடைவெளி விட்டு விட்டு செலோடேப்பை பாட்டிலில் ஒட்டிய பின், பாட்டில் முழுக்க பெயின்ட் செய்து , காய்ந்ததும் செலோடேப்பை பிரித்தெடுத்தால், அழகிய ஃப்ளவர் வாஸ் ரெடி!

பாட்டிலின் வெளிப்பகுதி முழுவதும் கம் தடவி, அதன் மேல் கலர் கலர் உல்லன் நூல்களை சுற்றினால், கலர்ஃபுல் பூச்சாடி ரெடி!

சோடா பாட்டில் மூடிகளில் ஒரு கலக்கல் வாஸ்து விண்ட் சைம்ஸ் (காற்றில் ஓசை எழுப்பும் மணி).

சி.டி முழுவதும் கம் தடவி, சணல் கயிற்றை அதில் சுருள் போல சுற்றி ஒட்டினால், டைனிங் டேபிளில் சூடான பாத்திரங்களுக்கான மேட்டாக உபயோகமாகுமே!

நெயில் பாலிஷ் ரிமூவரில் நனைத்த நூலை, பாட்டிலின் கழுத்துப் பகுதிக்குக் கீழே சுற்றி, அந்த கயிற்றின் மீது மட்டும் நெருப்பைக் காட்டி சூடாக்கி, பின்னர் பாட்டிலை குளிர்ந்த நீரில் முக்கினால், நூல் சுற்றிய இடம் வெடிப்பு விட்டு பாட்டில் இரண்டு பாகங்களாக கிடைக்கும். பாட்டிலின் அடிப்பாகத்தில் தண்ணீர் ஊற்றி, அதன் மேல், பாட்டிலின் மேல்பாகத்தை தலைகீழாக வைத்து அதன் உள்ளே நீரில் படுமாறு, ஒரு முறுக்கிய துணிக் கயிற்றை விட்டு, அதன் மேல் மண் நிரப்பி விதை போட்டால், அழகாக செடி வளர்க்கலாம்.

- இந்துலேகா.சி