தினமும் நியூஸ் பேப்பர்ல ஏதாச்சும் பெயின்ட்டிங் எக்ஸிபிஷன் பத்தி செய்தி வந்துட்டேதான் இருக்கு. ஆனா, பெயின்ட்டிங்ல இன்ட்ரஸ்ட் இருக்கவங்க மட்டும்தான் எக்ஸிபிஷனுக்கு விசிட் அடிப்பாங்க. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா சிட்டியில, 'ஆர்ட் இன் ஐலேண்ட்’ எனும் பெயரில் உள்ள நிரந்தரமான பெயின்ட்டிங் எக்ஸிபிஷனை எல்லாருமே வந்து என்ஜாய் பண்ற மாதிரி ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க.

அட, ஆமாங்க... 3D எஃபெக்ட்ல இருக்கும் இந்த பெயின்ட்டிங் எக்ஸிபிஷனுக்கு போறவங்க பெயின்ட்டிங்லயே புகுந்து விளையாடலாம், போட்டோ எடுத்துக்கலாம்... எக்கச்சக்க ஃபன்! ம்ம்... நம்ம ஊர்ல ஷாப்பிங்மாலா கட்டி நம்ம பணத்துக்குதான் ஆப்பு வெப்பாங்க. சரி சரி, படத்தை பாத்தாச்சும் சந்தோஷப்படலாமே..!

இந்துலேகா.சி