Published:Updated:

`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!

`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!

`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!

`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!

Published:Updated:
`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!

ந்த பகுதியில் இடம் பெற்றுள்ள செய்திகள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க, உங்கள் ஸ்மார்ட் போனில் QR Code reader என்னும் இலவச ஆப்ஸை முதலில் டவுன்லோடு செய்யுங்கள். பிறகு உங்கள் செல்போன் மூலம் QR code-ஐ ஸ்கேன் செய்து படித்தும் பார்த்தும் புதுவித அனுபவத்தை உணருங்கள்.

`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீ... சீ... புளிக்குது!

இந்த வீடியோவுல இருக்கிற குட்டிப் பாப்பாவுக்கு யாரோ குட்டியா ஒரு லெமன் துண்டை வாயில வெச்சதுதான் போச்சு... யம்மாடி... பாப்பா முகத்துல என்ன ஒரு ரியாக்‌ஷன்! பார்க்கிறப்போ, நீங்களும் ஒரு குழந்தையா மாறி, தலையை ஆட்டி, உதட்டைப் பிதுக்கி அந்தப் புளிப்பை உணர்வீங்க!

`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!
`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!

புலிக்கே கிலி கொடுத்த குரங்கு!

ஒரு புலியை ஒரு குரங்கு என்ன பண்ண முடியும்? இந்தளவுக்கு டீஸ் பண்ண முடியுமானு, இந்த வீடியோவைப் பார்க்கும்போது ஆச்சர்யப்பட்டுதான் நம்பணும். புலி வாலைப் பிடிச்சு இழுக்கிறது, தலையில் தட்டுறது, வம்பிழுக்கிறதுனு ஓவர் சேட்டை பண்ணி, புலி பாய வந்தா டிமிக்கி கொடுத்துட்டு மரத்துல ஓவர் ஜம்ப் பண்ணினு... ஒரே காட்டு கலாட்டாதான்! குரங்கை சமாளிக்க முடியாம புலி நாக்குத் தள்ள டயர்டு ஆகிறது... சூப்பர்! இந்த வன விளையாட்டை ஒரு நல்ல மூடில் ரசிச்சுப் பார்க்கலாம்!

`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!
`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!

அப்படி போடு... இப்படி போடு... சப்பாத்தி போடு!

மாங்கு மாங்குன்னு மாவு பிசைஞ்சு சப்பாத்தி தேய்க்குறதுள்ள வியர்த்து விறுத்துப் போயிடுவோம். ஆனா, இங்க பாருங்க ஒருத்தர் என்னமா துவைச்சு சுவைச்சு செம சாகசத்துல சப்பாத்தி பண்றாரு. அடேங்கப்பா!

`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!
`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!

நோ படிச்சி கிழிச்சிங்!

உங்க கையில ஒரு புத்தகம் இருந்தா என்ன பண்ணுவீங்க? புரட்டலாம், படிக்கலாம், படம் பார்க்கலாம். புத்தகத்துல வீடியோவைப் பார்க்க முடியுமா? நம்புங்க பாஸ்... இந்த வீடியோவுல இருக்கிற புத்தகத்தை வேகமா திருப்பும்போது, புத்தத்துக்குள்ள இருக்கிற படங்களுக்கு உயிர் வந்த மாதிரி நிக்குது, நடக்குது, ஓடுது, விளையாடுது, பல சாகசங்கள் பண்ணுது. அந்த மேஜிக் புத்தக வீடியோவைப் பாருங்க... `படிச்சு கிழிச்சுட்டேன்’னு டயலாக் சொல்ல மாட்டீங்க!

`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!
`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!

ஓரம் போ... ஓரம் போ!

தண்டவாளத்துல ரயில் வர்றதைப் பார்த்துட்டு, நீங்க ஜாலியா, மெதுவா நடந்து போவீங்களா? ‘கொஞ்சமாச்சும் உயிர் பயம் வேணாமா..? என்ன இது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?’னு நம்மைக் கேட்க வைக்கிற இந்த வீடியோவைப் பாருங்க. தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலுக்கும் நம்ம உயிருக்கும் மரியாதை கொடுத்து ஓரமா ஒதுங்கிப் போகணும்னு மனசுக்குள்ள ரிங் டோன் ஒலிக்கும்!

`க்ளிக்’குங்க... `லைக்’குங்க!

தொகுப்பு: பொன்.விமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism