Published:Updated:

ரசிக்கத் தூண்டும் மலேசியா!

ரசிக்கத் தூண்டும் மலேசியா!

ரசிக்கத் தூண்டும் மலேசியா!

ரசிக்கத் தூண்டும் மலேசியா!

Published:Updated:

டந்த ஜூன் 27-ம் தேதி மலேசியாவில் நடைபெற்ற ’மலேசியா மெகா சேல் - 2015’ தொடக்க விழாவுக்கு, உலகெங்கிலும் இருந்து 200 பத்திரிகையாளர்களை அழைத்திருந்தது அந்நாட்டு சுற்றுலாத்துறை. இந்தியாவில் இருந்து 8 பேர் கலந்துகொண்ட அந்த விழாவில், தமிழ்நாட்டில் இருந்து அவள் விகடன் சார்பாக பங்கேற்றோம். ஜூன் 26 முதல் ஜூலை 1 வரை... ஆறு நாட்களும், அந்நாட்டின் உணவு தொடங்கி மக்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு வரை ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது!

அதுமட்டுமல்ல.. அந்நாட்டில் உள்ள ஒவ்வொரு இடமும் பார்ப்பதற்கு ரசிக்கும்படியாகவும், மனதை மயக்கும் விதமாகவும் இருந்தது பாராட்டுக்குரியது. அதில் சில இடங்கள் இங்கே!

ரசிக்கத் தூண்டும் மலேசியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1, 2. பத்துகேஸ்து’வில் உள்ள தமிழ் கடவுள் முருகன் கோயில்.

3. கோலாலம்பூர் நகரின் இரவு நேர தெருக்கடைகள்.

4. ஆசியாவின் மிகப்பெரிய வாட்டர் பார்க் - சன்வே லகூன்.

5. தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள்.

6. பாரம்பர்யம் மிக்க மலாக்கா நகரில் உள்ள சீனர்களின் புனிதக் கோயில்.

7. மலாக்காவில் உள்ள முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்ட வீடு.

8. கோலாலம்பூரின் முக்கிய அடையாள மான டிவின் டவர்.

9. வேக்ஸ் மியூசித்தில் உள்ள தத்ரூப பெண் சிலைகள்.

சா.வடிவரசு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism