Published:Updated:

‘பிரேக் அவே’...மிரட்டிய ஃபேஷன் ஷோ!

‘பிரேக் அவே’...மிரட்டிய ஃபேஷன் ஷோ!

‘பிரேக் அவே’...மிரட்டிய ஃபேஷன் ஷோ!

‘பிரேக் அவே’...மிரட்டிய ஃபேஷன் ஷோ!

Published:Updated:

சென்னை லீலா பேலஸ், ஸீ வியூ ஹோட்டல்... சியர்ஃபுல் கேர்ள்ஸ், சார்மிங் சமந்தா என ஸோ கலர்ஃபுல். ஃபேஷன் டிசைனர் சிட்னி தனது 10 ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்ததையடுத்து நடந்த `சக்சஸ் மீட்'டின் ஒரு பகுதியான ஃபேஷன் ஷோதான் அந்தக் கலக்கல்!

‘பிரேக் அவே’...மிரட்டிய ஃபேஷன் ஷோ!

‘ஆய்த எழுத்து’, ‘சந்திரமுகி’, ‘ஐ’, ‘சிலம்பாட்டம்’ என பல படங்களுக்கும் காஸ்ட்யூம் டிசைனரான சிட்னி... த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், ஸ்ரேயா என பல திரைப்பிரபலங்களுக்கு ஆஸ்தான ஃபேஷன் டிசைனர். அவரின் சக்சஸ் மீட்டில் த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், சோனா, உமா ரியாஸ் என மின்னிய நட்சத்திரங்களுக்கு இடையே, ஃபேஷன் ஷோவின் சீஃப் கெஸ்ட்... சமந்தா!

ஆடி கார் மற்றும் நீராஸ் ஸ்டுடியோ ஸ்பான்சர், ஃபேஷன் கொரியோகிராஃபர் சுனில் மேனனின் கொரியோகிராஃப், சிட்னியின் காஸ்ட்யூம் டிசைனிங்கில், ‘பிரேக் அவே’ என்ற தீமில் ஹாட்டாக முடிந்தது ஃபேஷன் ஷோ. ஸ்கர்ட், சுடிதார், ஜீன் என மாடர்ன் ஆடைகளைத் தாண்டி ‘அட’ போட வைத்தது, புடவை! இறுதியாக ப்ளூ கலர் டிரெஸ்ஸில் பியூட்டி ஏஞ்சலாக இருந்த சமந்தா, சிட்னியுடன் கைகோத்து நடக்க, ‘எல்லாம் முடிஞ்சி அவள சாரியில பாக்கும்போது... ஐயோ!’னு ஜீவா ஃபீல் பண்ணது ஏன்னு இப்போதான் மச்சி புரியுது என்று பசங்க ஒரே ஃபீலிங்ஸ்!

க.தனலட்சுமி  படங்கள்: ப.சரவணகுமார்