ஒரு முத்தம் அல்ல

இரு முத்தம் அல்ல

அந்தக் குறுகிய நிமிடங்களுக்குள்

எண்ணிலடங்கா முத்தங்கள்...

வெண்பஞ்சின் மேல்

ஒற்றியெடுத்த திறந்தவாய்

முத்தங்களாய்

தலையணைச் சண்டைக் களத்தில்

சிதறிப் பறந்த துகள்களாய்

ஒவ்வொரு துண்டும் விழ...

போரின் உக்கிரத்தை குறித்திட

சிக்கனமாய் ஒரு கோப்பையிலிருந்து

பெய்திட்ட மஞ்சள் மாரி

சதுரக்கல் கதறும் சப்தம் மேலோங்க

என்ன தவம் செய்தோம் நாம்

பூர்வ பிறவியில்

என ஒன்றை ஒன்று சால்னா சகதியோடு

பார்த்துக்கொள்ள...

லோட்டாக்களை அருகில் வைத்துவிட்டு

கொத்து பரோட்டாவை தட்டுக்கு 'ட்ரான்ஸ்ஃபர்’

செய்தார் மாஸ்டர்.

ஒரு முத்தம் அல்ல

இரு முத்தம் அல்ல

அந்தக் குறுகிய நிமிடங்களுக்குள்

எண்ணிலடங்கா முத்தங்கள்...

வெண்பஞ்சின் மேல்

ஒற்றியெடுத்த திறந்தவாய்

முத்தங்களாய்

தலையணைச் சண்டைக் களத்தில்

சிதறிப் பறந்த துகள்களாய்

ஒவ்வொரு துண்டும் விழ...

போரின் உக்கிரத்தை குறித்திட

சிக்கனமாய் ஒரு கோப்பையிலிருந்து

பெய்திட்ட மஞ்சள் மாரி

சதுரக்கல் கதறும் சப்தம் மேலோங்க

என்ன தவம் செய்தோம் நாம்

பூர்வ பிறவியில்

என ஒன்றை ஒன்று சால்னா சகதியோடு

பார்த்துக்கொள்ள...

லோட்டாக்களை அருகில் வைத்துவிட்டு

கொத்து பரோட்டாவை தட்டுக்கு 'ட்ரான்ஸ்ஃபர்’

செய்தார் மாஸ்டர்.