கோலிவுட்டின் ரீசன்ட் ஃபங்ஷன்களில் நம்ம ஹீரோயின்ஸின் காஸ்ட்யூம் கேட்ச்-அப்

போட்டோஸ். அந்த காஸ்ட்யூம்ஸுக்கு சில சஜஷன்ஸ் சேர்த்துச் சொல்றாங்க, ‘மய்யம்’ பட காஸ்ட்யூம் டிசைனர் வருணா!

ஆனந்தி இன் சல்வார்!

ஃபங்ஷன்: தெலுங்கு ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ ஆடியோ லான்ச்

பிளாக் அண்ட் ஸ்கார்லெட் ரெட் சல்வார். ஆபீஸ் கேஷுவல். கொஞ்சம் கேசத்தை சைடு பிளாட் போட்டு, ரெட்/பிளாக் கட் ஷூ போட்டா, ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’னு எல்லாரும் பாடுவாங்க. ஸ்லிம் பியூட்டி ஆனந்தி, காதுக்கு இன்னும் கொஞ்சம் படா ரெட் கலர் வெல்வெட் கம்மல் போட்டிருக்கலாம். வுடன்ல பெரிய கஃப் ஸ்டைல் ஆக்சஸரியும், இந்த டிரெஸ்ஸுக்கு கூடுதல் ஸ்டைல் கொடுக்கும்!

ஆஹா... அனுஷ்கா!

ஃபங்ஷன்: ‘இஞ்சி இடுப்பழகி’ ஆடியோ லான்ச்

அனுஷ்காவோட இந்த பிளாக் சேட்டின் டாப்ல, வொயிட் லேஸ் மிக்ஸ்டு. கழுத்து, கைக்கெல்லாம் ஆக்சஸரீஸ் பண்ற வேலையை லேஸ் செஞ்சிடுச்சு. இந்த டிரெஸுக்கு பெரிய சைஸ் பேர்ள் ஸ்டட் அல்லது டபுள் சைடு பால் ஸ்டட் சூட் ஆகும்!

ஜோதிகாவின் கோரா காட்டன்!

ஃபங்ஷன்: ‘பசங்க-2’ ஆடியோ லான்ச்

கோரா காட்டன் புடவையில் ஹோம்லி லுக்கில் வசீகரிக்கிறாங்க ஜோ. கேரளா ஸ்டைலான இந்தப் புடவைக்கு, கொஞ்சம் கான்ட்ராஸ்ட்டான ஆரஞ்சு கலர் பிளவுஸ், ‘ஃபேர்’ ஜோதிகாவுக்கு செம அழகு! டஸ்கி ஸ்கின் உள்ளவங்க இதே புடவைக்கு மெரூன், கிரீன் கலர் பிளவுஸ் மேட்ச் பண்ணிக்கலாம். கோல்டன் ஜுவல்ஸ், குறிப்பா காசு மாலை மாடல், அதுக்கு மேட்சிங்கா கம்மல் போட்டா அம்சமா இருக்கும். இந்தப் புடவை, கொஞ்சம் மெச்சூர்டு லுக் கொடுக்கும் என்பதால, ‘சைடு ஃபிஷ்டெயில்’ ஹேர் ஸ்டைல் பண்ணிக்கிட்டா, ‘லுக்கிங் யங்’ கமென்ட்ஸ் வாங்கலாம். சாதாரண ட்ரெடிஷனல் ஸ்லிப்பர்ஸ் ஓ.கே!

வொயிட் பியூட்டி அமலாபால்!

ஃபங்ஷன்: ‘பசங்க’ ஆடியோ லான்ச்

கோல்டன் பார்டர் வொயிட் ஸ்லீவ்லெஸ் அனார்கலி சல்வார், சிம்ப்ளி சூப்பர்ப்! அதே சமயம் அமலா பால் போட்டிருக்கிற மாதிரி காதுக்கு கிராண்ட் கம்மல் போட்டா, பார்ட்டி, கல்யாண வீடுன்னு போற இடமெல்லாம் நாமதான் பிரின்சஸ். கைக்கு பெரிய கோல்டன் காப்பு, கோல்டன் மொஜாரி ஷூஸ் (ஜெய்ப்பூர் ஷூஸ்), பெரிய கோல்டன் குடை ஜிமிக்கினு ஆக்ஸரீஸ் மேட்ச் பண்ணினா... தகதக தங்க மகள்தான்!