விதம்விதமான, புதுவிதமான ஆடைகள்ல, அப்டேட்டா அசத்தறதுல காலேஜ் பொண்ணுங்கள அடிச்சுக்க முடியாது. அவங்களோட ரசனைக்கும், தேடலுக்கும் ஈடுகொடுத்து ஆடைகளை வடிவமைக்கிறதுல

ஃபேஷன் டிசைனர்ஸும் ச்சும்மா 'பின்னி'தான் எடுக்கறாங்க!

''ஆடைகள் விஷயத்துல இன்றைய யுவதிகளோட ட்ரெண்ட் என்ன..? கொஞ்சம் டிப்ஸ், நிறைய இன்ஃபோ கொடுங்களேன்..!''னு சென்னையைச் சேர்ந்த பிரபல ஃபேஷன் டிசைனர் ரெஹானேகிட்ட கேட்டோம்.

''ஆடைகளைத் தேர்ந்தெடுக்கிறதுல இளம்பெண்கள் எவ்வளவு மெனக்கெடுறாங்களோ... அதைவிட பலமடங்கு அதிகமாகவே நாங்க மெனக்கெடறோம்... அவங்களோட விருப்பங்களைப் பூர்த்தி செய்றதுக்காக புதுப்புது டிசைன்களா கண்டுபிடிச்சுட்டே இருக்கோம். அப்படி ஒவ்வொரு டிசைனையும் வடிவமைச்சு முடிக்குறப்ப, எங்களுக்கும் அவ்வளவு சந்தோஷம்!''னு சொன்ன ரெஹானே, தான் வடிவமைக்கிற டிசைன்களுக்கு க்யூட்டாக பெயரும் வைத்து விடுகிறார்.

நக்ஷ்பண்ட் (Naqshband:): ரிச் லுக் கொடுக்கிற டிரெஸ் இது. ப்ராக்கெட் வொர்க் செய்யப்பட்ட சுடிதார், நெட் கிளாத் ஷால், வெல்வெட் கிளாத் ஷர்ட்னு ஏகப்பட்ட டிசைன் வொர்க்கோட வடிவமைக்கப்படுற ஸ்பெஷல் காஸ்ட்யூம். இன்னும் சொல்லணும்னா... நம்ம மேல கோபமா இருக்கிறவங்க முன்ன, இந்த காஸ்ட்யூம்ல போய் நின்னா, கோபமெல்லாம் சட்டுனு பறந்தோடிடும். அந்தளவுக்கு இது இம்ப்ரஸ் பண்ற டிரெஸ். இந்த டிசைன், இப்போ புடவையிலயும் வர ஆரம்பிச்சாச்சு!

டு யூ லவ் மீ (Do You Love Me): இளவரசி தோற்றத்தைக் கொடுக்கிற இந்த டிசைனோட ஸ்பெஷல்... த்ரெட் எம்ப்ராய்டரி வொர்க். இந்த கலெக்ஷன்ல ரெகுலர், எக்ஸ்க்ளூசிவ், ஈவ்னிங் வேர்னு பல வெரைட்டிகள் உண்டு.

லுக்ஸ் லைக் லவ் (Looks Like love):ஷிஃபான், ஜார்ஜெட், காட்டன், சில்க் த்ரெட்... இப்படி பல மெட்டீரியல்கள் கொண்டு வடிவமைக்கிற டிசைன் இது. சாஃப்ட் கலர் கலந்து, ரொமான்டிக் லுக் கொடுக்கற மாதிரியும் வைக்கலாம். டே வேர், பார்ட்டி யூஸ், ஈவ்னிங் வேர்னு உடுத்த ஏற்றது.

க்ருஷெங்கா (Grushenka): ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாவெஸ்கி எழுதின 'தி ப்ரதர் கரமஷவ்’ (The Brothers Karamazov) நாவல்ல வர்ற கதாபாத்திரத்தோட பெயர் இது! இதுல ஸ்பெஷல் என்னன்னா... முழுக்க எம்ப்ராய்டரி வொர்க். டிரெஸ்ஸோட நிறத்துக்கு ஏற்ப டிசைனிங் 'ப்ரான்ஸ் (bronze) கட்ஸ்’பொருத்தப்பட்டிருக்கும். உலகம் முழுக்க அப்டேட் ஆகற டிசைன்களை கன்வர்ட் செய்து, ஒவ்வொரு முறையும் புதுசு புதுசா மாத்தி வடி வமைக்கப்படறது... இந்த கிருஷெங்காவோட ஸ்பெஷல்!

ஷாப்பிங் கிளம்பியாச்சா கேர்ள்ஸ்..?!

படம்: ப.சரவணகுமார்