அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்!

ஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்!

மினிமம் செலவில் செம பியூட்டி ஃபீல் கொடுக்கும் ’டாப் அண்ட் லெகிங்ஸ்’ காம்பினேஷன்

ஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்!

உடுத்திக்கொள்ள சுலபமாக இருப்பதாலேயே கேர்ள்ஸ் மத்தியில் இதற்கு எப்பவும் `டபுள் டிக்'தான்! டாப் - லெக்கிங்ஸ் வாங்கும் முன் எப்படி செலக்ட் பண்றதுனு தெரிஞ்சிக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்!

ஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்!

•  பாயின்ட் நம்பர் ஒன் என்னன்னா... நம்மோட நிறம்

•  மற்றும் உடல்வாகு எப்படி இருக்குனு முதல்ல மைண்ட்ல வெச்சுக்கணும்.

ஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்!

•  டார்க் கலர் ஸ்கின் டோன் இருக்கறவங்க லைட் கலர் இல்லாமல் டார்க் கலரில் டிரெஸ் போடுறதுதான் இப்போ ட்ரெண்ட். இப்படி அணிவதால், டார்க் கலர் ஷேட் இன்னும் பக்காவா இருக்கும்.

ஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்!

•  மாநிறம் உடையவர்கள் பிரைட் அல்லது லைட் கலர் பயன்படுத்தலாம்.

ஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்!

•  உயரமாகவும் மற்றும் பருமனான  உடல்வாகு இருந்தால் `கான்ட்ராஸ்ட்' கலர் காம்பினேஷன் அணியலாம்.

•  உயரம் குறைவாக உள்ளவர்கள் டாப் அண்ட் லெகிங்ஸ் ஒரே நிறத்தில் மேட்ச் ஆகும்படி அணியலாம். ஷார்ட் ஒப்பன்லெஸ் டாப் அணிந்தால் இன்னும் பெர்ஃபெக்ட்டா இருக்கும்.

ஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்!

•  ஸ்கின் கலர் லெகிங்குக்கு, ஃப்ராக் டைப் குர்தி எடுப்பாக இருக்கும்.

அதெல்லாம் சரி... ஒரே லெக்கிங்கை ரெண்டு மூணு டாப்ஸ்க்கு மாத்தி மாத்தி யூஸ் பண்ணி காசை எப்படி மிச்சப்படுத்துறதுனு கேக்கறீங்களா? உங்களுக்காகத்தான் இங்கே சில மிக்ஸ் - மேட்ச் அணிந்த மாடலின் படங்களைக் கொடுத்திருக்கோம்.

ஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்!

அப்புறம் என்ன? இந்த நியூ இயருக்கு உங்க வீட்ல செம கலர் கலெக்‌ஷன்ஸ் இருக்கும்தானே

யுவஸ்ரீ படங்கள்:எம்.உசேன், ஓவியம்:சாய்
மாடல்: பிரித்திகா உதவி: ரோஷன் க்ளோத்திங், சென்னை