பிரீமியம் ஸ்டோரி

சோஷியல் மீடியாஸ்ல கண்ணுல பட்ட கலர்ஃபுல் க்ளிக்ஸ் இங்கே!

ஸ்க்ரீன் ஷாட்!

*மாடர்ன் தமிழன் :-

எதாவது சாதிக்கணும்னு காலைலயே வேகமா எழுந்தேன்... மணி பாத்தேன்.

7 தான் ஆகுது. 8 மணிக்கு சாதிச்சுக்கலாம்னு திரும்ப தூங்கிட்டேன்.

*பேயோன் :-

பேருந்தில் ஜன்னலோரம் அரை மணிநேரம் பயணம் செய்துவிட்டு வந்து முகம் துடைத்தால் டவல் கருப்பாகிவிடுறது. 'மரண மாசு' என்பார்களே...

Valar Morghulis @guruDhrona 

தனிமையில் மட்டும் நான் இதுவரை தனியாக இருந்ததே யில்லை.

சௌமியா @sowmya_16

மனம் விட்டு பேசணும் என்று நினைப்பவர்களிடம் உடனே பேசிவிடுங்கள்.

நினைத்துகொண்டே மட்டும்  இருந்தால் உங்கள் மனம் மாறிவிடும்.

மீனம்மா @meenammakayal

மழலைப்பசிக்கு மார்பு  திறக்கையில் வேறு பக்கம் திரும்பும் ஆண்களின் கண்

களுக்கு தாய்மை என்று பெயர்.

நித்து @nithu_ji  Nov 11

தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க...

அதிகரித்துக் கொண்டே செல்கிறது `டென்ஷன்'.

*சுதன் தம்பி :-

பாத்ரூம் பாடகர்களுக்கு உள்ளிருக்கும் `பல்லி'கள்தான் ஆடியன்ஸ்..!!

*மோடுமுட்டி:-

புக்கை மிதிக்காதே அது சரஸ்வதின்னு பொண்ணுக்கு சொல்லி கொடுத்தா, வருஷ கடைசில புக்கை எடைக்கு போடும்போது, ஏன்பா சரஸ்வதிய சேல் பண்ணுறனு கேக்குறா

*சாத்தான் :-

எத்தனையோ பேர் கடந்து செல்லும் இந்த சாலையில், குப்பை பொறுக்குபவனிடம் மட்டும் ஏன் இந்த நாய்களுக்கு இவ்வளவு விரோதம்?

ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!

தொகுப்பு:  பொன்.விமலா, கார்த்தி, கோ.இராகவிஜயா, ஐ.மா.கிருத்திகா, லோ.சியாம்சுந்தர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு