Published:Updated:

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

Published:Updated:
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!

Mr.மைல்ஸ் தேவா :-

தலையில கொஞ்சமாவது எண்ணெய் தேயுடானு அம்மா சொல்லும்போது முடியாதுனு சொன்னவன் எல்லாம்,

இப்ப எர்வாமாட்டின் வாங்கி தேய்ச்சுகிட்டு இருக்காங்க!

பாஹவதர் கவுண்டமணி :-

வாழ்க்கைல 3 கடுப்பான விசயம்,

1.இன்னிக்கு சனிக்கிழமை இல்ல,

2.நாளைக்கு சனிக்கிழமை இல்ல,

3.நாளக்கழிச்சும் சனிக்கிழமை இல்ல

பலராமன்:-

இந்தியால iPhone வச்சிருக்கவங்களையும் IITல படிச்சவங்களையும் கண்டுபிடிக்கிறது ரொம்ப easy!

கொஞ்ச நேரம் பேச்சு கொடுத்தா அவங்களே சொல்லிருவாங்க!

*இவன் வேற மாதிரி :-

சர்க்கரை நோயாளிகளுக்கு

'வெல்ல' அபாய எச்சரிக்கை.

ஸ்க்ரீன் ஷாட்!

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு
மகானிடம் சென்று கேட்டான்:
"நான் திராட்சை சாப்பிடலாமா?''
மகான் சொன்னார்: "ஓ... தாராளமா!''
"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''
"ஓ.. பயன்படுத்தலாமே!''
"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''
"அதிலென்ன சந்தேகம்?''
"அப்படீன்னா இதுவெல்லாம்
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது
மட்டும் தப்பு என்று
சொல்கிறார்களே?''
மகான் யோசித்தார். குறும்புக்கார
ஆசாமியிடம் கேட்டார்:
"இங்க பாருப்பா... உன் தலை மேலே
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா
உனக்குக் காயம் ஏற்படுமா?''
"அதெப்படி ஏற்படும்?''
"தண்ணீர் ஊற்றினால்?''
"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்
ஏற்படும்?''
"மண்ணையும் தண்ணீரையும் கலந்து
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?''
"காயம் ஏற்படும்.''
"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''
என்றார் மகான்...

தொகுப்பு:  பொன்.விமலா,
உ.செளமியா, ஜெ.விக்னேஷ், ச.மோகனப்பிரியா,
ஐ.மா.கிருத்திகா, லோ.சியாம்சுந்தர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism