காதல் பயணத்தில் மோதல்கள் எதற்கு? எனவே, அதற்கான சந்தர்ப்பங்களுக்கு கார்னர் ஸீட்டில்கூட இடம் கொடுக்காமல் கீழே இறக்கிவிட்டு, டியர் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ரொமான்ஸ் செய்வதற்கான காதல் குறிப்பேடு இது!

எவ்வளவு பெரிய பிரச்னை என்றாலும், இருவருக்குள்ளும் பேசி முடித்துக்கொள்வது நல்லது. மூன்றாவது நபரை பஞ்சாயத்துக்கு அழைப்பது, உங்கள் இருவருக்குமான உறவின் மரியாதையைக் குறைக்கும்.
(காதல் நாட்டாமைகள் பொழப்புல மண்ணு!)

ஒரு பிரச்னை எனும்போது, உங்களிடம் வெளிப்படும் குணம்தான் உங்களின் உண்மையான முகம். கோபம் கக்கி உங்கள் துணையை மிரண்டுபோகச் செய்யாமல், கூலாக ஹேண்டில் செய்து, அவரை ‘வாவ்’ சொல்ல வையுங்கள்.
(‘தவமின்றி கிடைத்த வரமே’னு பாடவெப்போம்ல!)

காதலிக்க ஆரம் பிக்கும்போது இல்லாத ஈகோ, நடுவில் பேயாய் எழுந்து படுத்திவைப்பது ஏன்? ஒரு சண்டை எனில், உங்கள் துணையிடம் நீங்கள் இறங்கிப்போவதால் குறைந்துவிட மாட்டீர்கள்.
(ஓவர் பிரிட்ஜில் சென்றவனும், கீழே சென்றவனும் கடைசியில் ஓரே ரோட்டில்தான் சிக்னலில் நிற்கிறான் #தத்துவம்!)

காதலி ‘நானே செஞ்சது’ என்று ‘செம ஸ்ட்ராங்’ இட்லியை டப்பாவில் கொண்டுவந்து கொடுத்தால், ‘சூப்பர்!’ என்று கூச்சமே இல்லாமல் புளுகுவதுடன், அதை சோஷியல் மீடியாவரை ஷேர் செய்யும் பரந்த மனப்பான்மை உள்ளவராக இருந்தால்... வாழலாம் பல்லாண்டு.

ஒரு நல்ல பார்ட்னர், தன் ‘பெட்டர் ஹாஃப்’-க்கு தேவையான ஸ்பேஸ் கொடுக்க வேண்டும். நம்மைத் தவிரவும், வீடு, படிப்பு, வேலை, விருப்பங்கள், நண்பர்கள் என்று அவருக்கு ஒர் உலகம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
(‘என்னைவிட பெரிய வேலை என்ன உனக்கு? உங்கிட்ட இருந்து மெசேஜ் வந்து 20 நிமிஷம், 40 நொடி ஆச்சு’ என்பது மாதிரியான சண்டை ரொம்பத் தப்பு!)

காதல் வாழ்வில் கம்பேரிஸன் கூடவே கூடாது. கிஃப்ட் கொடுப்பதில் இருந்து வண்டிக்கு கியர்போடுவது வரை எதற்காகவும் யாருடனும் அவரை ஒப்பிடாதீர்கள்.
(அப்புறம் உள்ள தூங்கிட்டு இருக்கிற மிருகம் உறும ஆரம்பிச்சுடும்... வார்னிங்!)

அவர் பிறந்தநாளில் மறக்காமல் வாழ்த்துச் சொல்வது எல்லாம் டிஃபால்ட். அவர்கள் ‘அதுக்கும் மேல’ எதிர்பார்ப்பவர்கள். வெறும் கிஃப்ட் மட்டுமின்றி, `ஃபேஸ்புக்’, `வாட்ஸ்அப்’-பில் மறைமுகமாவும், நேரடியாவும் ``டிபி’, ஸ்டேட்டஸ் மாற்றி மாற்றி புல்லரிக்க வைக்க வேண்டும்.
(சர்ப்ரைஸ் ரொம்ப முக்கியம் அமைச்சரே!)

இன்டர்வியூ, புரொமோ ஷன் என ஒருவர் எந்த விஷயம் செய்யும்போதும், ஊக்கம்கொடுத்து பக்கபலமாக இருக்கவேண்டியது மற்றவரின் கடமை.
(ட்ரீட் கேட்கிறதுலயே குறியா இருக்கக் கூடாது!)

அவர் உங்கள் அருகில் இருக்கும்போது உங்கள் மனதில் குதிக்கும் மகிழ்ச்சியை அவருடன் அடிக்கடி பகிருங்கள். அது, உங்கள் அன்பை அவருக்குப் புரியவைக்கும்.
(`ஸ்மைலி’யிலேயே சொல்லாம, கொஞ்சம் பேசுங்கப்பா!)

இப்படி ஒவ்வொரு ரவுண்டையும் அரியர் இல்லாமல் க்ளியர்செய்தால், எப்பவுமே மனசோட ஒரு காதல் மெதந்தோடிடுமே!

மு.சித்தார்த், படங்கள்:ச.ஆனந்தப்பிரியா