வாங்க ஃப்ரெண்ட்ஸ்!

உங்களுக்கு இப்ப ஒரு வாட்ஸ்அப் சேலஞ்ச்!

சிரிச்சா ஸ்மைலி, முறைச்சா ஸ்மைலி, நின்னா ஸ்மைலி, நடந்தா ஸ்மைலி....அவ்ளோ ஏங்க.. `டேய் எரும மாட்டுத் தலையா’ன்னு சொல்லக் கூட வாட்ஸ் அப்ல ஸ்மைலி இருக்கே...இந்த ஸ்மைலிகளை வெச்சே வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்டு ஆகுற பழமொழிகளுக்கான படங்கள் இங்கே!

அந்தப் பழமொழிகளை கண்டுபிடிங்க ஃப்ரெண்ட்ஸ்!

ஒரு விடையை மேலே கொடுத்திருக்கோம்.

பழமொழிகள்... விடைகள்!

வாட்ஸ்அப் பழமொழிகளை கண்டுபிடிச் சிட்டீங்களா ஃப்ரெண்ட்ஸ்? அப்ப நீங்க சமர்த்து.தெரியலைனா விடுங்க... டோண்ட் வொர்ரி... படிச்சிட்டு சிரிங்க... அவளோதான்.
2. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும். பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
3. கல்லானாலும் கணவன்... புல்லானாலும் புருஷன்.
4. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
5. கோட்டைக்கு ராஜானாலும் வீட்டுக்குப் பிள்ளை.
6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
7. பாம்பின் கால் பாம்பறியும்.
8. அழற குழந்தைதான் பால் குடிக்கும்.
9. தாயைப் போல பிள்ளை... நூலைப் போல சேலை.
10. வீட்ல எலி... வெளியில புலி.
11. விடிய விடிய கதை கேட்டாலும், சீதைக்கு ராமன் சித்தப்பான்னான்.
12. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
13. தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும்.
14. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
15. பணம் பத்தும் செய்யும்.

தொகுப்பு: பொன்.விமலா, தா.நந்திதா, பா.நரேஷ், ச.ஸ்ரீராம் ரங்கநாத்