Published:Updated:

கலங்காதிரு மனமே!

கலங்காதிரு மனமே!
பிரீமியம் ஸ்டோரி
கலங்காதிரு மனமே!

கலங்காதிரு மனமே!

கலங்காதிரு மனமே!

கலங்காதிரு மனமே!

Published:Updated:
கலங்காதிரு மனமே!
பிரீமியம் ஸ்டோரி
கலங்காதிரு மனமே!

"சிரியுங்கள்... சிரிக்கவையுங்கள்!"

விஜய் டி.வி ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் ஸ்டார் போட்டியாளர்... ஜகுபர் நிஷா!

கலங்காதிரு மனமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சிரிச்சிக்கிட்டே இருப்பதும் சிரிக்கவைப்பதும் என்னைப் பொறுத்தவரை தெய்வ குணம்தான்.

கலங்காதிரு மனமே!

வேளாவேளைக்கு வயித்துக்கு சாப்பாடு போடுற மாதிரிதான், மனசுக்கு சிரிப்பும்.

நான் கல்லூரியில முதுகலை முடிச்சதும், ஏழு வருஷம் பட்டிமன்றங்களில் பேசிட்டு இருந்தேன். அப்பிடியே சன் டி.வி-யில ‘நகைச்சுவை பஞ்சாயத்து’ நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க, நல்ல பேர் வாங்கினேன். அதில் என்னோட பெர்ஃபார்மன்ஸ் பிடிச்சுதான், ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியோட இயக்குநர் தாம்ஸன் சார், என்னை இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கச் சொன்னார்.

பெரிய மேடை, மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கணும் என்ற மிகப்பெரிய பொறுப்பு... சாதிக்க முடியுமானு யோசிச்சேன். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பிறந்தவ நான். நான் படிச்ச சிவபுரம் ஜே.ஜே. கல்லூரி நண்பர்கள், ‘வேற ஒண்ணும் வேணாம்... நீ நம்ம காலேஜ்ல செமினார் எடுப்பியே... அதே மாதிரி பண்ணு போதும்’னு கலாய்ச்சாங்க. ஏன்னா, நாம செமினார் எடுக்கிறது அவ்ளோ காமெடி பீஸா இருக்கும்!

கலங்காதிரு மனமே!

இந்த மேடைக்குத் தேவையான பெரிய டானிக்... ஆடியன்ஸ்தான். அவங்க சிரிச்சிட்டா போதும்... எதையோ புதுசா  கண்டுபிடிச்ச மனநிலையில் மிதந்திடுவேன்!’’ எனும் நிஷா, 

• இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்லும் பெண்களின் நகைச்சுவை உணர்வு

• பணியிடத்தில் நகைச்சுவையைக் கையாள்வது

• சுற்றியிருப்பவர்கள், சொந்தக்காரர்கள் மகிழ்ச்சிக்கு முக்கியமான நகைச்சுவை

• மேடை, பொது இடங்களில் நகைச்சுவை நாகரிகம்

• குழந்தைகளும் காமெடியும் பிரிக்க முடியாதது 

• ஆசிரியர்களுக்கு நகைச்சுவை உணர்வு இருப்பதால் பெறும் நன்மைகள்

• என் வாழ்வின் நகைச்சுவை அனுபவங்கள்

- இந்தத் தலைப்புகளில் மார்ச் 15 முதல் 21 வரை ‘கலங்காதிரு மனமே’ குரல் வழியில் பேச உள்ளார். 044- 66802912*   என்ற எண்ணை டயல் செய்யுங்கள். நிஷாவின் நகைச்சுவைக் கருத்துகளைக் கேட்டு மகிழுங்கள்!
* சாதாரண கட்டணம்

ச.சந்திரமௌலி, படம்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism