Published:Updated:

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

Published:Updated:
ஸ்க்ரீன் ஷாட்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்க்ரீன் ஷாட்!

சோஷியல் மீடியாஸ்ல கண்ணுல பட்ட கலர்ஃபுல் க்ளிக்ஸ் இங்கே!

ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!
ஸ்க்ரீன் ஷாட்!

latha @SnegaChellam 

குடும்பத்தினர் மீதுள்ள பாசத்தை காட்ட பைக் முகப்பில் அவர்கள் பெயரை எழுத தேவையில்லை ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினாலே போதும்.

சால்ட்&பெப்பர் தளபதி

நீ சாப்டேன்னு சொன்னா எனக்கு பசி போயிடுது, நீ பசிக்குதுன்னு சொன்னா எனக்கு உயிரே போயிடுது.

சாரப் பாம்பு @snake_tweetz

பொண்ண கட்டிக்குடுக்க சொன்னா கூட குடுத்துடுவானுங்க போல, பூரிக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிழங்கு கேட்டா விரோதிய பாக்குற மாதிரி பாக்குறானுங்க...

சௌமியா @sowmya_16 

எதிரிகள் எல்லாம் அவர்களே உருவாகு வதில்லை, நாம் செய்யும் செயல்களை வைத்து நாமே தான் உருவாக்குகிறோம்.

சிம்ம வாகனி @simmavagani

மனிதனைத் தவிர வேறெந்த விலங்கும் தற்கொலை செய்து கொள்வதில்லை. அவை யாவும் தம்மால் இயன்ற வரையும் போராடிய பின்னரே மாய்ந்து போகின்றன.

தொகுப்பு: பொன்.விமலா, கார்த்தி ச.ஆனந்தப்பிரியா, தா.நந்திதா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism