Published:Updated:

ரசிச்சு வாழுங்க பாஸ்!

ரசிச்சு வாழுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ரசிச்சு வாழுங்க பாஸ்!

ரசிச்சு வாழுங்க பாஸ்!

ரசிச்சு வாழுங்க பாஸ்!

ரசிச்சு வாழுங்க பாஸ்!

Published:Updated:
ரசிச்சு வாழுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ரசிச்சு வாழுங்க பாஸ்!

வியோலா வாங் ...பிளாக் ஃபாலோயர்களை தன் ஓவியங்களால் `வாவ்’ சொல்லவைத்த கிரியேட்டிவ் கண்மணி! அப்படி என்ன பண்ணாருன்னு கேக்குறீங்களா?

ரசிச்சு வாழுங்க பாஸ்!

வியோலா மனசுக்குள்ள ஓர் அழகான காதல். காதல்னா சாதாரண காதல் இல்லை... `உருகுதே... மறுகுதே’ ரேஞ்சுக்கு!

உங்க ஆளோட வாட்ஸ் அப் சேட்டிங்க்ல இருக்குறப்ப திடீர்னு ப்ளூ டிக் காட்டலைனா எவ்ளோ டென்ஷன் ஆவீங்க..! ஆனா பாருங்க...இந்த பொண்ணு, ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல மூணு வருஷம் தன்னோட லவ்வரை பிரிஞ்சிருந்து இருக்காங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரசிச்சு வாழுங்க பாஸ்!

அந்த 3 வருஷமும் எவ்ளோ ஃபீலிங்ஸ்... எவ்ளோ ட்ரீம்ஸ்... அதையெல்லாம் அப்டியே   ஓவியமாக்கி வாழ்ந்திருக்காங்களே! அப்படி தன் லவ்வரை  நினைச்சு `எங்கே எனது கவிதை’னு ஃபீல் பண்ணி வரைஞ்ச ஓவியங்கள்தான் இப்ப பிளாக் (blog) ஹிட்

யார் இந்த வியோலா என்று தேட ஆரம்பித்தால், ஓர் அழகான சர்ப்ரைஸ். இவர் பெரிய பிளாக்கரோ, சமூக வலைஞரோ எல்லாம் இல்லை. ஆனால், ரசனையான ஒரு வாழ்க்கை முறையில், ரசிக்கக்கூடிய செயல்பாடுகள்ல கரைஞ்சுட்டு இருக்காங்க.

ரசிச்சு வாழுங்க பாஸ்!

கம்போடியா, ஹாங்காங், வியட்நாம்னு ஏழு நாடுகளைச் சுற்றியிருக்கும் வியோலா ஒரு சீனப் பெண்மணி. தேசம் விட்டு தேசம்  பல தேசங்களைச் சுற்றித்திரிவது இவருக்கு மெயின் ஹாபி. 1,500 அடி உயரத்தில், பறக்கும் ஏரோபிளேனில் இருந்து குதிச்சு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கும் இந்த வியோலாவை நாமளும் ஃபாலோ பண்ணலாமே ஃப்ரெண்ட்ஸ்!

ரசிச்சு வாழுங்க பாஸ்!
ரசிச்சு வாழுங்க பாஸ்!

இதெல்லாம்தான் வியோலாவின் லவ் ஆர்ட்ஸ்... இனிமே யாராச்சும் லவ்வரை பாக்க முடியலைனு ஃபீலீங்ங்ங்ங்ஸ் பாடுவீங்க..?!

பா.நரேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism