மார்ச் எட்டு... மகளிர் தினம். இதுதான் நம்ம கான்செப்ட். எட்டுக்குள் எல்லாம் அடக்கம் என கிரியேட்டிவ் ஓவியங்களால் பெண்களுக்கு சல்யூட் செய்கிறார்கள் சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள்.

ராஜ்பிரசாத்: மனதில் சுமக்கும் காதலை வயிற்றிலும் சுமக்க வரம் வாங்கி வந்தவள்.

விஜயகுமார்: ஆடையே மயில் தோகையோ... காற்றில் பறக்கும் கூந்தலே மழையில் ஆடும் நடனமோ?!

கோகுல்ராஜ்: கேட்காதே, எடுத்துக்கொள்... அது உன் உரிமை!

டெரினா டிகென்டோ: பூவுக்கும் பெண்ணுக்கும் ஆறு வித்தியாசங்கள் சொல்லுங்களேன்!

கவின்: என் வயிற்றில் நீ உறங்கினால் என் இதயம் துடித்து தாலாட்டுப் பாடும்.

அன்சல் சுரேஷ்: பல துன்பங்களைத் தாண்டி மார்ச் செய்வதால்தான் மார்ச் மாதத்தில் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்.

ஷ்ருதி பெனெட்: பஞ்ச பூதங்களும் பெண்ணில் அடக்கம்.

ஜெர்லிட் கிருபா: தன் வாழ்வின் கனவைத் துறந்து நம் வாழ்வின் கதவைத் திறப்பவள் அம்மா!

பா.நரேஷ், மு.சித்தார்த்,படங்கள்:க.சர்வின்