பெர்சனல், அலுவல் மெயில்ஐ.டி, ஃபேஸ்புக் அக்க வுன்ட், ட்விட்டர் அக்கவுன்ட்டில் இருந்து பேங்க் அக்கவுன்ட் நெட்பேங்கிங் சைட் வரை, நம் பாஸ் வேர்டை மிக கவனமாகவும், கடினமானதாகவும் செட் செய்ய வேண்டியது அவசியம். காரணம், எர்வா மெட்டின்(?!) யூஸ் செய்பவரின் முடிபோல டெக்னாலஜி வளர்ந்துவரும் இந்தக் காலத்தில், ஒருவரின் பாஸ்வேர்டை கண்டுபிடித்து `ஹேக்' செய்வது எல்லாம் ஸோ சிம்பிள் ஆகிவிட்டது பாஸ். எனவே, இனியும் அப்பா பெயர், காதலன் பெயர், இஷ்ட தெய்வம், பிறந்த நாள் போன்ற டெம்ப்ளேட் பாஸ்வேர்டு வைத்துப் பலியாகாமல் இருக்க, வித்தியாசமான, கண்டுபிடிக்கவே முடியாத பாஸ்வேர்டுகளை செட் செய்ய சில ஐடியாக்கள் இங்கே...

சிங்கிள் வார்த்தையாக இல்லாமல், ஒரு தொடராக இருப்பது சிறந்தது.

ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பாஸ்வேர்டை சிக்கலாக்கலாம்.

வார்த்தை, எண்களை மட்டுமே பயன்படுத்தாமல் ({[<>]}) போன்ற வகையில் சிம்பல்களையும் பயன்படுத்தினால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது.

நம் எல்லோருக்கும் பழக்கமான, பிடித்தமான ஸ்மைலீஸ்... அடுத்த ஸ்மார்ட் ஆப்ஷன். உங்களுக்கு பாஸ்வேர்டு செட் செய்வதில் ஸ்மைலீஸ் ஆப்ஷன் இருந்தால், தயங்காமல் அதை டிக் செய்யுங்கள். அது இன்னும் பாதுகாப்பு.

அடுத்து ‘don’t open’, ‘what is my pass word?’, ‘you are the culprit’ என்பது போன்ற யூகிக்க முடியாத கோக்குமாக்கு வாசகங்களை உருவாக்குங்கள் பாஸ்வேர்டாக.

கொஞ்சம் குறும்புடன், பாஸ்வேர்டு திருடனைத் திட்டுவதுபோல ‘ரத்தம் கக்கி சாவ’, ‘என் பாஸ்வேர்டு உனக்கு எதுக்குடா?’ என விளையாடி, கண்டுபிடிக்க முடியாத வகையில் அவனுக்குத் தண்ணிகாட்டி வியர்க்க வைக்கலாம்.

குறிப்பு: உலகத்திலேயே கஷ்டமான பாஸ்வேர்டு ஒன்றை செட் செய்துவிட்டு, அடுத்த முறை லாக் இன் செய்யும்போது ‘அய்யோ, மறந்துடுச்சே மக்கா’ என்று நீங்கள்கன்ஃப்யூஸ் ஆகிவிடா மல், பாஸ்வேர்டை கரெக்ட்டாக மெமரியில் வைத்துப்பூட்டுங்கள் டியூட்ஸ்!

ச. ஆனந்தப்பிரியா