‘ஜம்ப் சூட்’... அப்படீன்னா என்னனு கேக்குறீங்களா?

டாப், பாட்டம் ரெண்டையுமே சேர்த்து வெச்சு தைத்த மாதிரி ஒரு பேட்டன்தான் ஜம்ப் சூட்!

ஜம்ப் சூட்டுக்கும் (jumpsuit) ராம்பர்ஸுக்கும் (rompers) இடையே ஆடை வடிவமைப்பில் சிறிய மாற்றம் மட்டுமே இருக்கும். ஜம்ப் சூட் என்றால் இதன் பேண்ட் நீளமாக இருக்கும். அதுவே ராம்பர்ஸ் என்றால் பாவாடை மற்றும் ஷார்ட்ஸ் வகைகளில் கிடைக்கும்.

ஓகே.. இப்ப ஸ்டைலிஷ்ஷான ஜம்ப்சூட் போட்டுக்க டிப்ஸ் தர்றோம் வாங்க!

டார்க் கலர் ஜம்ப்சூட்டுக்கு லாங் பேட்டன் பீட்ஸ் செயின்கள் பெர்ஃபெக்ட் சாய்ஸாக இருக்கும்.

(புரியலையாங்க.. முத்துமணி மாலையைத்தான் இப்டி ஸ்டைலா சொன்னோமுங்க!)

பேட்டன்ட் வகை டிசைன்கள் உங்கள் சாய்ஸ் என்றால் ஹைஹீல்ஸ் அணிவது சாலச்சிறந்தது

(ஹைஹீல்ஸ் போட்டுட்டு அசால்டா நடக்க கூடாது... பீ கேர்ஃபுல்)

`அச்சச்சோ... நான் ஒல்லிப் பொண்ணு’னு ஃபீலிங் ஆனீங்கனா... டோண்ட் வொர்ரி. வி-நெக் மட்டும் உங்க சாய்ஸ்ல வேணாம்.

(மத்தபடி ஆல்டைப்பும் ஆப்ட்டுதான்!)

ஸ்ட்ராப்லெஸ் ஜம்ப்சூட் போட்டுக்க ஆசை ஆசையா இருந்துச்சுனா, ஓவர் கோட் போட்டுக்கலாம். போடலனாலும் நீங்க க்யூட்தான்.

(இப்படி அப்படி... அப்படி இப்படி!)

ஃபுல் பேன்ட் டைப் ஜம்ப்சூட்டுகள் வெயிலுக்குப் புழுக்கமானவைனு தோணுச்சுனா, த்ரீஃபோர்த் பெஸ்ட் சாய்ஸ்.

(பார்ட்டிக்கும் போகலாம்... வாக்கிங்கும் போகலாம்)

அப்புறம்... டியர் காலேஜ் கேர்ள்ஸ், நீங்கள் உயரம் அதிகம் என்றால் லூஸ் பேன்ட் டைப் ஓ.கே! உயரம் குறைவு என்றால் பென்சில் ஃபிட் டைப் பேன்ட் சூப்பராக இருக்கும்.

(பெர்ஃபாமன்ஸ்ல பின்னலாமே!)

யுவஸ்ரீ தவமணி படங்கள்:எம்.உசேன்
மாடல்: சபாசென்
ஆடை உதவி: மேக்லா உமன்ஸ் பேரடைஸ், அண்ணாசாலை, சென்னை