குழந்தைகளுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டால் முருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து, லேசாக சூடுபடுத்தி, அரை சங்கு (பாலாடை) அளவு புகட்டினால் குணம் கிடைக்கும். மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசத்துக்கும் இது நல்லதொரு மருந்து.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த திராட்சையை பசும்பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து சாறு பிழிந்து குடிக்கக் கொடுத்தால் பிரச்னை சரியாகும்.