டிரெஸ்ஸுக்கு மேட்சிங்கா செப்பல்ஸ் வாங்குறதுக்குள்ள `போதும் போதும்'னு ஆகிடுதா? எதுக்கு இவ்ளோ டென்ஷன்?

அழகழகான டிசைன்கள்ல நமக்குப் பிடிச்ச வண்ணங்கள்ல செப்பலோட பாட்டமையும் அதனுடன் இணைக்கும் வாரையும் செலக்ட் செய்துகொள்ளும் ஆப்ஷன் இப்ப வந்தாச்சே!

459 ரூபாய்ல இருந்து 1,199 ரூபாய் வரை இந்த மாதிரி வெரைட்டி செப்பல்ஸ் மார்க்கெட்ல கிடைக்குது. பாட்டம், வார் இவை இரண்டையும் நாம் செலக்ட் செய்துவிட்டால் போதும்.. அடுத்த இருபது நிமிடங்களில் அதை ஃபிக்ஸ் செய்து கொடுத்துவிடுவார்கள்.
இவற்றை போல நிறைய கலர் கலெக்ஷன்ஸை செலக்ட் பண்ணி வாங்கி வெச்சுக்கிட்டோம்னா, `டிரெஸ்ஸுக்கு செப்பலா... இல்ல, செப்பலுக்கு டிரெஸ்ஸா’னு நம்ம ஃப்ரெண்ட்ஸ் கன்ஃப்யூஸ் ஆகிடுவாங்கள்ல!

வெ.மோ.ரமணி, படங்கள்: ச.பிரசாந்த்
மாடல்: ப்ரித்திகா
உதவி: `மிதியடி’, சென்னை