மழைக்காலம் ஆன் தி வே. உடையைப்போல குடையையும் ஃபேன்ஸியாக பயன்படுத்த நினைக்கும் பெண்களுக்கு, மார்க்கெட்டுக்கு வந்துள்ள புதுவரவு அம்ப்ரெல்லா அயிட்டங்களின் அறிமுகம் இங்கே!

சில்லென்ற சிறுதூறலில் இந்த டிரான்ஸ்பரன்ட் குடையோடு சென்றால் குடைக்குள் நீங்கள் மழையாகலாம்! (யெஸ்... கவிதையேதான்!)

விலை: ரூ 200

இந்தக் குடையின் ஸ்பெஷலே இதன் த்ரீ போல்டு சிஸ்டம்தான். ஆட்டோ ட்ரில் பட்டன் பார்க்க `பளிச்'சுனு இருக்கும். இதை மழையில் கொண்டு சென்றால் கிளாசிக் லுக் கிடைக்கும்!

விலை: ரூ 350

இந்த இதய வடிவ குடையை உங்கள் பிரியமான தோழிகளுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம்; நீங்கள் பரிசாகவும் வாங்கிக்கொள்ள லாம். சூப்பர்ல!

விலை: ரூ 700

வரிக்குதிரையின் டிசைனில் இருக்கும் இந்த அல்ட்ரா மாடல் குடையுடன் ஹார்ஸ் ரெய்டிங் போகலாம். அப்படிச் செல்லும்போது செல்ஃபி எடுக்காமல், போட்டோ மட்டும் எடுத்து ஃப்ரேம் போட்டு வைத்துக்கொள்ளலாம்.

விலை: ரூ 600

வானவில்லின் வண்ணங்கள் சேர்த்த இந்தக் குடையைக் கொண்டு போனால் நீங்களும் ஒரு வானவில்!

விலை: ரூ 450

புலித்தோல் போர்த்திய லுக்கில் இருக்கும் இந்தக் குடை பார்க்கும்போதே செம `த்ரில்' கொடுக்குமே!

விலை: ரூ 400

வுட் அண்ட் ஃப்ரேம் கைப்பிடியுடன், வொயிட் நியூஸ் பேப்பர் பிரின்ட்டட் டிசைன் குடைகளை மாடர்ன் மற்றும் ஹோம்லி உடைகளுக்குப் பயன்படுத்தும்போது உங்கள் தனித்துவம் தெரியுமே!

விலை: ரூ 300

தொகுப்பு: அ.பா.சரவண குமார், படங்கள்: பா.பிரபாகரன் மாடல்: கி.சவீதா

குடை உதவி : இப்ராஹீம் & சன்ஸ் என்.எஸ்.சி. போஸ் சாலை, பாரிமுனை. சென்னை.