பேஸிக் மேக்கப் முதல்  பிரைடல் மேக்கப் வரை!

தைச் செய்தாலும் அதை ஓர் அழகியலோடு செய்வதில் பெண்களை மிஞ்ச முடியாது. அதனால்தான் சிறு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பது என்றால்கூட, தங்களை அழகுபடுத்திக்கொள்ளத் தவறுவதில்லை. சரி, இதையே வாழ்க்கையில் உயர்வதற்கான ஆரம்பப் புள்ளியாக ஏன் மாற்றிக் கொள்ளக்கூடாது?!

உங்களை அழகுப்படுத்திக்கொள் வதற்காக அதிகம் மெனக்கெடும் பெண்களா நீங்கள்?

அழகுத் துறையில் அதிக ஆர்வம் உள்ள பெண்களா நீங்கள்?

இந்த மெனக்கெடல் மற்றும் ஆர்வத்தையே தொழிலாகக் கையில் எடுத்து, வருமானம் ஈட்டுவதற்கான எளிய வழிமுறைகளை உங்களுக்குச் சொல்லித்தரப் போகிறது... ‘பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை’ தொடர்.

என்ன வாசகிகளே களமிறங்கிக் கலக்க தயார்தானே!

அடுத்த இதழ் வரை கனவுகளோடு காத்திருங்களேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism