
தீபாவளி என்றாலே சில வகை ஸ்வீட்களை காலம்காலமாக எல்லோருடைய வீட்டிலும் செய்து அசத்துவார்கள். அவற்றை செய்வதற்கு சில நுணுக்கங்கள் தேவை. அவை தெரிந்துவிட்டால் போதும், எல்லோரும் ஸ்வீட்ஸ் செய்யலாம். அதேநேரத்தில், காலம்காலமாக நம்முடைய வீடுகளில் செய்யப்பட்டு வரும் அதிரசம் செய்ய அதீத பொறுமையும், ரசனையும், சில நுணுக்கங்களும் போதும். இதோ, அவற்றை தெளிவான படங்களுடன் உங்களுக்கு செய்து காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி வித்யா. வாங்க அதிரசம் செய்து அசத்தலாம்!.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதிரசம் செய்ய தேவையானவை:
பச்சரிசி (மாவு அரிசி) - அரை கிலோ
வெல்லம் - 300 கிராம்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சுக்குப்பொடி - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - ஒரு டீஸ்பூன்
தண்ணீர் - கால் டம்ளர்
செய்முறை:


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism