வெயிலை வெறுத்தவர்கள் எல்லாம் இப்போது பனியைப் பழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நடுங்க வைக்கத் தொடங்கி விட்டது குளிர். இத்தகைய சூழலில் சருமத்தை எப்படி பாதுகாப்பது? வழிகள் சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

அடிக்கிற குளிருக்கு அனல் பறக்கும் தண்ணீரில் குளித்தால் சுகமாகத்தான் இருக்கும். ஆனால், அது சருமத்துக்கு நல்லதல்ல. வெதுவெதுப்பான நீரே பெஸ்ட். அதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் குளித்தால் சரும வறட்சி குறையும்.

எண்ணெய் கலந்த மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். பாம், லோஷன், நைட் கிரீம் என்கிற அடையாளத்தோடு வருபவை சிறந்தவை. எண்ணெய்களில் அவகாடோ, ஈவினிங் பிரிம்ரோஸ் மற்றும் பாதாம் மூன்றும் மிகச் சிறந்தவை. இவற்றில் ஏதேனும் ஒன்றை தலை முதல் பாதம் வரை தடவிக்கொண்டு, சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். குறைந்த அளவு (4 துளிகள்) உபயோகிக்கிற பட்சத்தில் தடவிக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் குளிக்கலாம்.

உதடுகள் வெடிப்பது இந்தக் காலத்தில் மிகவும் சகஜம். கிளிசரின் வாங்கி, ஒரு நாளைக்கு 2-3 முறை உதடுகளில் தடவிக்கொள்ளலாம்.

இந்த நாட்களில் கைகளில் உள்ள சருமம் சீக்கிரமே சுருங்கிப் போகும். ஒவ்வொரு முறை தண்ணீரில் வேலை செய்ததும் கைகளுக்கு ஹேண்ட் கிரீம் (ரொம்பவும் வறட்சியான சருமத்துக்கு) மற்றும் ஹேண்ட் லோஷன் (அதிக வறட்சி இல்லாத சருமத்துக்கு) உபயோகிக்க வேண்டும்.

கால்களில் வெடிப்பு வரும். ஓட்ஸை கொதிக்க வைத்து, சொரசொரப்பான பாதப் பகுதிகளில் தேய்த்துவிட்டு, அதன் மேல் லிக்விட் பாரஃபின் தடவி, கால்களை ஒரு பிளாஸ்டிக் கவரால் கட்டிவிடவும். சிறிது நேரத்தில் கால்களின் சருமம் மிருதுவாகிவிடும். பிறகு கழுவவும்.

கூந்தலுக்கு எண்ணெய், சீரம், ஸ்பிரிட்ஸ் போன்றவற்றை இந்த நாட்களில் உபயோகிக்கலாம். ஆல்மண்ட் ஆயில் மசாஜ் மிகவும் நல்லது.