Published:Updated:

சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

சாதனைப் பெண்  ஆகணுமா?  சவாலைச் சந்தியுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

30 நாள் அவள் சேலஞ்ச்

திருச்சி வாசகி மங்களம் ஸ்ரீனிவாசன் தினம் தினம் வரைந்த ரங்கோலி, கோலம் மற்றும் தரை ஓவியங்களே இவை. `அவள் சேலஞ்ச்' நிகழ்வுக்காக ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் செலவழிக்கிற மங்களம், ரவிவர்மாவின் ஓவியத்தை மறுவார்ப்பு செய்ய 5 மணி நேரம் உழைத்திருக்கிறார். புவனேஸ்வரி அம்மனை ரங்கோலியில் உருவாக்க மட்டுமே 12 மணி நேரம் ஆகியிருக்கிறது.

51 வயது மங்களத்துக்கு ஆதர்சம் அவருடைய அம்மா சரோஜா கிருஷ்ணமூர்த்திதான். இன்றும் ரங்கோலி, கோலம் மற்றும் ஓவியங்கள் வரைகிற அவருக்கு வயது 75. இருவரும் இணைந்து `மை மாம்’ஸ் ஆர்ட் கேலரி' (@Mangalam.Art.gallery) என்கிற ஃபேஸ்புக் பக்கத்தையும் அலங்கரிக்கின்றனர். மங்களத்தின் கலைப்படைப்புகளை இனி அவள் விகடன் ஃபேஸ்புக் பக்கத்திலும் ரசிக்கலாம்.

சாதனைப் பெண்  ஆகணுமா?  சவாலைச் சந்தியுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதனைப் பெண்  ஆகணுமா?  சவாலைச் சந்தியுங்கள்!
சாதனைப் பெண்  ஆகணுமா?  சவாலைச் சந்தியுங்கள்!

`அவள் சேலஞ்ச்' நிகழ்வில் பங்கேற்கிற மற்ற வாசகிகள் என்ன செய்கிறார்கள்? அடுத்தடுத்த இதழ்களில் அறிவோம்!

 `அவள் சேலஞ்ச்' வாசகிகள் தங்கள் செயல்பாடுகளை அவள் விகடன் ஃபேஸ்புக் இன்பாக்ஸுக்கு அனுப்பி வையுங்கள். அதோடு, அவரவர் ஃபேஸ்புக் பக்கத்திலும் #avalvikatanchallenge என்கிற ஹேஷ்டேக் உடன் பதிவு செய்யுங்கள்.

அவள் விகடன் சேலஞ்ச்சில் பங்கேற்க விருப்பமா? அவள் விகடன் ஃபேஸ்புக் இன்பாக்ஸ் அல்லது aval@vikatan.com என்கிற மின்னஞ்சலில் அல்லது 044-2854 3300 என்கிற தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism