பன்னாட்டு அவுட்சோர்சிங் பிரிவில் லாங்குவேஜ் எடிட்டராக இருந்தபடியே இரண்டு குழந்தைகளின் தாயாகவும், காஸ்ட்யூம் டிசைனராகவும் கலக்குகிறார் சென்னையைச் சேர்ந்த தேன்மொழி நந்தன். வேலையுடன் வீட்டையும் சமாளிக்க பிராக்டிக்கல் டிப்ஸ் தருகிறார் அவர்...

என் அப்பா-அம்மாவுக்கு, பேரன்-பேத்திகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைக் கொடுத்திருப்பதால், அவர்களும் பொழுதை சந்தோஷமாகக் கழிக்கிறார்கள்.

குழந்தைகளுக்குத் தேவையான எமோஷனல் சப்போர்ட்டை தர எந்த நேரமும் தயாராக இருப்பேன். வீட்டுக்குள் நுழைந்ததும் 100 சதவிகித அம்மாவாக மாறிவிடுவேன்.

லைஃப் பார்ட்னரான கணவரிடமும் நட்பான அணுகுமுறையே பலம் தரும்.

பிள்ளைகளை பள்ளியில் டிராப் செய்வது, பள்ளியில் கதை சொல்வது போன்றவற்றை கணவரிடம் ஒப்படைப்பதால், நான் மற்ற பணிகளில் கவனம் செலுத்த முடிகிறது.

வேலைகளுக்கு இடை யில் நடைப்பயிற்சி, யோகா, பாட்டுக்கேட்பது என ரிலாக்ஸ் செய்துகொள்கிறேன். வீடு மற்றும் வேலை டென்ஷன்... இரண்டையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ள மாட்டேன்.

விடுமுறை நாட்களில் வெளியிடங் களுக்குச் சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது வாழ்வை சுவாரஸ்யமாக்கும். வார நாட்களில் வேலைகளைத் தேக்கிவைக்காமல் முடிப்பது இதற்குக் கைகொடுக்கும்.

காத்திருக்கும் நேரம், பயண நேரம் போன்றவற்றை மிச்சப்படுத்த சொந்த வாகனத் தைப் பயன்படுத்தலாம். பரா மரிப்புப் பணிகளைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்துவைத் திருந்தால் பயணம் இனிதாகும்.

என் பணியிடத்தில் உற்சாகமாக இருப்பேன். என்னைப் பார்ப்பவர்களும் உற்சாகமாகவே பணிகளைச் செய்யும் சூழலை உருவாக்கு வேன்.

வீட்டில் நம்மைச் சார்ந்து இருக்கும் உறவுகளுக்குச் சின்னச் சின்னப் பரிசளித்து மகிழ்வைத் தக்கவைப்பது என் வழக்கம். உடன் பணியாற்றுபவர்களைத் தட்டிக் கொடுத்து, வேலையிடத்திலும் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கலாம்.