நெய்வேலியைச் சேர்ந்த வாசகி டி.பிரசன்னவதனி, பறவைகளைத் தேடித் தினம் தினம் அலைந்து திரிந்து எடுத்த புகைப்படங்கள்தாம் இவை!

‘‘பெண்கள் எந்தத் துறையிலும் சாதிக்கமுடியும் என்பதை ‘அவள் சேலஞ்ச்’ நிகழ்ச்சி தொடர்ந்து நிரூபித்து வருகிறது. புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட எனக்கு, 30 நாட்களில் 30 வகையான பறவைகளை அடையாளம்கண்டு, படம்பிடிப்பது சுவாரஸ்யமான சவாலாகவே இருந்தது. இந்தச் சவாலை 30 நாட்களுக்குப் பிறகும் தொடர்கிறேன்’’ என்கிற உறுதியுடன், கேமராவோடு களமிறங்கிச் சாதித்திருக்கிறார் பிரசன்னவதனி. இவருடைய கேமரா கலைவண்ணத்தை இனி ‘அவள் விகடன் ஃபேஸ்புக்’ பக்கத்திலும் ரசிக்கலாம்!

* `அவள் சேலஞ்ச்’ வாசகிகள் தங்கள் செயல்பாடுகளை ‘அவள் விகடன் ஃபேஸ்புக்’ இன்பாக்ஸுக்கு அனுப்பி வையுங்கள். அதோடு, அவரவர் ஃபேஸ்புக் பக்கத்திலும் #avalvikatanchallenge என்கிற ‘ஹேஷ்டேக்’ உடன் பதிவுசெய்யுங்கள்.

* ‘அவள் சேலஞ்ச்’சில் பங்கேற்க விருப்பமா? ‘அவள் விகடன் ஃபேஸ்புக் இன்பாக்ஸ்’ அல்லது ‘aval@vikatan.com’ என்கிற மின்னஞ்சலில் அல்லது 044-2854 3300 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.

* `அவள் சேலஞ்ச்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிற மற்ற வாசகிகள் என்ன செய்கிறார்கள்? அடுத்தடுத்த இதழ்களில் அறிவோம்!