ஃபேஷன் உலகில் தினம் தினம் ஏதாவது ஒரு அப்டேட்டை விரும்பறாங்க காலேஜ் கேர்ள்ஸ். இப்போ அவங்ககிட்ட ஹாட் ஹிட், நெயில் பிரின்ட்!

அதென்ன நெயில் பிரின்ட்..?! மருதாணி வெச்ச விரல்களுக்கு, நெயில் பாலிஷ் வந்தது. நெயில் பாலிஷ் போட்ட நகங்கள்ல பூ, பூனைனு நமக்குப் பிடிச்சதை வரைஞ்சுக்கிற நெயில் ஆர்ட் வந்தது. இப்போ அதுலயும் லேட்டஸ்டா, நமக்குப் பிடிச்சவங் களோட முகம், பிடிச்ச இடம்னு ஒரு போட்டோவை கம்ப்யூட்டர்ல ஸ்கேன் செய்து, அதை அப்படியே நகங்கள்ல பிரின்ட் பண்ணிக்கிறதுதான் நெயில் பிரின்ட்!

அமெரிக்காவில் பிரபல மாயிட்டு இருக்கற இந்த ஆர்ட் டிசைனை, நம்மூருக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிற, 'கெவின்கேர்’ குழுமத்தின் 'க்ரீன் ட்ரெண்ட்ஸ்' பியூட்டி பார்லரோட மார்க்கெட்டிங் மேனேஜர் லலித்குமார், அதன் செய்முறை விளக்கம் சொன்னார்.

''ஆர்ட்ப்ரோ நெயில் பிரின்ட்டர் (Artpro Nail printer)... இதுதான் நகங்கள்ல விரும்பி யதைப் பிரின்ட் செய்ற

அந்த மெஷினோட பேரு. சாரீஸ் டிசைன், போட்டோ அண்ட் இமேஜஸ், அவுட் ஆஃப் ஃபிரேம்னு அத்தனை புதுமைகளையும் இது நம்மளோட குட்டி நகத்தில் கொண்டுவந்துடும். இந்த மெஷின்ல கிட்டத்தட்ட மூவாயிரம் டிசைன்ஸ் இருக்கு. தவிர, நீங்க விரும்புற போட்டோவையும் உங்க நெயில்ல பிரின்ட் செய்றது, இதோட அசத்தல் ஆச்சர்யம். எங்க 'க்ரீன் ட்ரெண்ட்ஸ்’ பியூட்டி பார்லர் தான், இதை முதன்முதலா இங்க அறிமுகப் படுத்துது!''னு சொன்னார் முகமெல்லாம் பெருமிதமா.

சென்னை, வளசரவாக்கம் 'க்ரீன் ட்ரெண்ட்ஸ்’-ன் இயக்குநர் சங்கீதா, டீன் பெண்கள்கிட்ட இதுக்கு இருக்கற எதிர் பார்ப்பையும், வரவேற்பையும் பேசினார்.

''இளம் பெண்கள் அம்மா, அப்பா, ஃப்ரெண்ட்னு தங்களுக்குப் பிடிச்சவங்களோட போட்டோ, க்ளோஸ் ஃப்ரெண்ட்கூட எடுத்துக்கிட்ட போட்டோ, பிடிச்ச ஹாலிடே ஸ்பாட்ல எடுத்த போட்டோனு கொண்டு வந்து கம்ப்யூட்டர்ல ஸ்கேன் செய்து, அப்படியே நெயில்ல பிரின்ட் பண்ணிக் கறாங்க. தவிர, சாரீஸ், சுடினு அவங்களோட டிரெஸ் டிசைனுக்கு மேட்ச்சாவும் போட்டுக்கறாங்க. சின்ன நகம், நீளமான நகம்னு ஒவ்வொருத்தருக்கும் ஏற்ற பிரத்யேக டிசைன்களும் இருக்கு.

இந்த நெயில் பிரின்ட் கிட்டத்தட்ட பதினஞ்சு நாட்கள் வரை இருக்கும். எந்தக் கெடுதலும் இல்லாதது. பத்து விரலுக்கும், பத்து நிமிஷத்துல பிரின்ட் செய்துக்கலாம். செலவு அதிகபட்சம் நானூறு ரூபாய். எதையுமே புதுமையா விரும்புற யங் கேர்ள்ஸுக்கு, இப்போ இந்த நெயில் பிரின்ட் மேல ஏக கிரேஸ்!''னு முடிச்சாங்க சங்கீதா!

'நெயில்’ மயில்ஸ்!