‘அறம்’ படத்தில் இரண்டு குழந்தைகளின் தாயாக அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருக்கிறார் சுனு லட்சுமி. அவருக்கு ‘ஹாய்’ சொன்னோம்.

யாரிந்த சுனுலட்சுமி?

``சொந்த ஊர் எர்ணாகுளம். அப்பா பிசினஸ்மேன், அம்மா ஹோம்மேக்கர். ரெண்டு தம்பிகளின் செல்ல அக்கா நான். டிகிரி முடிச்சுட்டு சினிமாவுக்கு வந்திருக்கேன்.’’

கேரளா டு தமிழ் சினிமா?

``நான் சின்ன வயசுலேருந்தே டான்ஸர். டான்ஸ் தவிர எனக்கு எதுவும் தெரியாதுனுதான் நினைச்சுட்டு இருந்தேன். அப்போதான், `சிரித்தால் ரசிப்பேன்’ பட வாய்ப்பு தேடிவந்தது. மலையாளம், தமிழ்னு இதுவரை பத்து படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன்.’’

‘அறம்’ அனுபவம்?

‘`இதுவரை நான் அம்மா கேரக்டர்ல நடிச்சதே இல்லை. ‘அறம்’ வாய்ப்பு வந்தப்போ, `என்னால பண்ண முடியுமா'னு தயக்கமாயிருந்தது. சரி, வித்தியாசமா முயற்சி பண்ணிப் பார்க்கலாமேனுதான் ஒப்புக்கிட்டேன். ஆனா, எதிர்பார்த்ததை விட நிறைய கத்துக்கிட்டேன்.’’

ரொம்ப எமோஷனலான சீன்?

``குழந்தை ஆழ்துளை கிணற்றுல விழுந்தது தெரிஞ்சதும் துடிதுடிச்சு அழணும். அந்த சீனை டைரக்டர் சொன்னதுமே, ரொம்ப எமோஷனலா கிட்டேன். நடிக்கும்போது உண்மையாவே கலங்கிட்டேன். ஸ்க்ரீன்ல பார்க்கும்போது ஒரு பார்வையாளராவும் அழுதுட்டேன்.’’

எப்படியிருக்கு இந்த வெற்றி?

``எல்லோரும் என்னை ‘சுமதி’னு கொண்டாடுறாங்க. எனக்கு இன்னும் திருமணம் ஆகலை. ஒரு தாயோட தவிப்பு எப்படியிருக்கும்னு எனக்குத் தெரியாது. ஆனா, படத்தில் நடிச்ச அந்த ரெண்டு பசங்களும் என்கூட ரொம்ப க்ளோஸ் ஆகிட்டதால, கண்ணீர் காட்சிகளில் நெஜமாவே அம்மாவா ஃபீல் பண்ணி நடிச்சேன்.’’

நயன்தாரா..?

‘`தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஆனா, அப்படி எந்த பந்தாவும் அவங்ககிட்ட இருக்காது. ரொம்ப சிம்பிளா இருப்பாங்க. ‘நல்லா பண்ணீங்க’னு ஷாட் முடிச்சதும் என்னைப் பாராட்டுவாங்க. லவ் யூ நயன்!”