ஹலோ... என் சொந்த ஊர் தஞ்சாவூர்... செட்டிலானது அமெரிக்காவில். இப்போது நான் பகுதிநேர கேக் டெகரேட்டர். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அமெரிக்காவில் குழந்தைகளுக்குப் பள்ளியிலேயே மதிய உணவு உண்டு. இருந்தாலும், என் மகளுக்குத் தினமும் வீட்டுச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். மதிய உணவே அன்றைய நாளின் முக்கியமான உணவாக இருப்பதால், முடிந்த அளவு காய்கறிகள், பழங்கள் போன்றவை அதிகம் நிறைந்த உணவைத் தயார் செய்தேன். அப்படி 20 நாள்கள் அளித்த உணவு வகைகளின் படங்களை அவள் விகடன் வாசகிகளுக்காக அளித்துள்ளேன். இனி எல்லா வீடுகளிலும் எக்ஸ்பிரஸ் குக்கிங்தானே!