எதிர்கால உலகில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் தொழில்நுட்பங்களில் முக்கியமானது, `இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்' எனப்படும் IoT. இதன்மூலம் நம் வீட்டிலிருக்கும் டி.வி, மிக்ஸி தொடங்கி கார் வரை அனைத்துமே இணையம் மூலம் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும். இப்படி ஒரு வீடு ஸ்மார்ட் ஹோமாக மாற என்னென்ன கேட்ஜெட்கள் வேண்டும்? லிஸ்ட் இதோ...

1. ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட் ஹோமின் ஆல் இன் ஆல் ரிமோட்டே நம் மொபைல் போன்தான்.

2. வைஃபை ரௌட்டர்

எல்லா கேட்ஜெட் களும் இணையத்துடன் இணைந்திருக்க வேண்டு மென்றால், அதற்கான இன்டர்நெட் இணைப் புக்கு என்ன செய்வது? அதுதான் வைஃபை ரௌட்டர். LAN கேபிள் மூலமாக வரும் இணைய இணைப்பை வைஃபை யாக மாற்றி டிவைஸ் களுடன் இணைத்துக் கொள்ளலாம்.

3. ஹோம் தியேட்டர்

அல்ட்ரா மாடர்ன் சவுண்ட் சிஸ்டத்துக்கு ஹோம் தியேட்டரை விட்டால் வேறு சாய்ஸே கிடையாது. ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இருந்தால், கூடுதல் ஒலிக்காக எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர் களாகவும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள லாம்.

4. வயர்லெஸ் இயர்போன்

ஆப்பிள், கூகுள் ஆகிய இரு நிறுவனங்களுமே தங்கள் மொபைலில் இருந்து ஆடியோ ஜாக்கை நீக்கிவிட்டு வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துவிட்டன. இந்த மாற்றத்தை எதிர் காலத்தில் எல்லா ஸ்மார்ட் போன்களிலும் எதிர்பார்க்கலாம்.

5. ஃபிட்னஸ் பேண்டு

தினசரி உறக்கம், இதயத்துடிப்பு, உடற்பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரி உள்பட உடலின் பல்வேறு அம்சங்களை அளவிடவும் கண்காணிக்கவும் உதவும் மெடிக்கல் அசிஸ்டென்ட்தான் இந்த ஃபிட்னஸ் பேண்டு.

6. ஸ்மார்ட் லைட்

வெள்ளை பல்பு, மஞ்சள் பல்பு என கலர் கலராக பல்பு வாங்கியதெல்லாம் ஒரு காலம். ஒரே பல்பை நமது மனநிலைக்கு ஏற்ப கலர் கலராக மாற்றிப் பார்ப்பதுதான் எதிர்காலம். ஸ்பீக்கர் போலவே, இந்த விளக்குகளையும் ஒரே மொபைலில் இணைத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் விலை குறையும் பட்சத்தில் அனைவரின் வீடுகளிலும் இது இடம்பெறும்.

7. ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ்

வாய்ஸ் கமாண்ட் மூலமாக கேட்ஜெட்களை இயக்குவதற்குக் கைகொடுப்பது இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர். இது நம் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலிருந்து நமக்கான தினசரி திட்டங்களை விளக்குவதுவரை ஒரு பெர்சனல் அசிஸ்டன்ட்டாகவும் செயல்படும். சமீபத்தில் இந்தியாவுக்குப் புதுவரவாக வந்திறங்கியிருக்கிறது அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்.

8. ஸ்மார்ட் வாட்ச்

இப்போது சந்தையில் இருக்கும் ஸ்மார்ட் வாட்ச்சுகள், ஸ்மார்ட் போனின் மினியேச்ச ராகவே செயல் படுகின்றன. ஃபிட்னஸ் பேண்டாகவும் இது பயன்படும்.

9. கண்காணிப்பு கேமரா

முதலில் காட்சிகளை மட்டும் பதிவு செய்து கொண்டிருந்த கேமராக்கள், இன்று வீட்டையே லைவ்வாக காட்டும் அளவுக்கு அப்டேட் ஆகிவிட்டன. பாதுகாப்புக்கு இவை அவசியம் எனக் காவல் துறையும் வலியுறுத்துகிறது.

10. ஏர் பியூரிஃபயர்

இந்த ஆண்டின் தீபாவளியன்று ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் அதிகம் விற்பனையான கேட்ஜெட்களில் ஒன்று ஏர் பியூரிஃபயர். காரணம், காற்று மாசுபாடு. டெல்லியில் மட்டுமல்ல... வருங் காலத்தில் நம்மூரிலும் தேவைப்படலாம்.

11. VR ஹெட்செட்

திரைப்படங்கள், கேம்ஸ் ஆகியவற்றில் புகுந்திருக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பத்தை ரசிக்க VR ஹெட்செட் அவசியம். நல்ல ஹெட்செட்கள் 3,000 ரூபாயிலிருந்தே கிடைக்கின்றன.

12. தெர்மோஸ்டாட்

வீட்டின் வெப்பநிலை யைக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் டிவைஸ்தான் இந்த தெர்மோஸ்டாட். இணையத்துடன் இணைந்திருக்கும் கருவி என்பதால், மொபைல் மூலம் எங்கிருந்து வேண்டு மானாலும் இயக்கலாம்.

13. பவர் பேங்க்

பயணங்களின்போது சார்ஜ் ஏற்றிக்கொண்டு நம் கேட்ஜெட்களை இயக்க உதவுபவை பவர் பேங்குகளே. 1,000 ரூபாயிலிருந்தே நல்ல பவர் பேங்க்குகள் கிடைக் கின்றன.

14. ஸ்மார்ட் ஸ்விட்ச்

வாய்ஸ் கமாண்டு மூலமாகவே ஸ்விட்ச் ஆன் அல்லது ஆஃப் செய்ய உதவும் சாதனம் தான் ஸ்மார்ட் ஸ்விட்ச். விலை 2,000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. வாய்ஸ் கமாண்டுகளைப் புரிந்துகொள்ள ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் அவசியம்.

15. ஸ்மார்ட் டி.வி

CRT டி.வி-க்கள் குட்பை சொல்லிவிட்டுக் கிளம்பி விட்ட நிலையில், சந்தை யில் சக்கைப்போடு போடு பவை LED ஸ்மார்ட் டி.வி-க்கள்தான். கேபிள், டிஷ் என இருந்த டி.வி-க்கள் இன்று ஸ்ட்ரீமிங் டிவைஸ்கள் மூலமாக இணையத்திடம் அடைக்கலமாகிவிட்டன. எந்த நிகழ்ச்சியையும், எந்த நேரத்தில் வேண்டு மானாலும் பார்க்கலாம்.

16. ஸ்மார்ட் லாக்கர்

பொருள்களைப் பாது காக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்கள் இவை. ஆனால், ஸ்மார்ட் லாக்கர் எனச் சொல்லும் அள வுக்கு இன்னும் முன்னேற வில்லை.

17. ஸ்ட்ரீமிங் டிவைஸ்

ஸ்மார்ட் டி.வி-க்களை மேலும் ஸ்மார்ட் ஆக்குபவை ஸ்ட்ரீமிங் டிவைஸ்கள்தான். இணையத்தை அப்படியே டிவி-யின் உள்ளே கொண்டுவந்து சேர்ப்ப தால், ஸ்மார்ட் டி.வி-க்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆக வேண்டிய டிவைஸ் இது.

18. வயர்லஸ் பிரின்டர்ஸ்

முதலில் வயர்கள் மூலம் இணைக்கப் பட்டிருந்த டெஸ்க் டாப் பிரின்டர்கள் இன்று வைஃபைவாசியாக மாறி விட்டன. உலகின் எந்த வொரு மூலையில் இருந்தும் பிரின்ட் எடுக்க முடியும். 6,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

19. கிண்டில்

மொபைல் போனில் படிப்பதைவிடவும் நல்ல வாசிப்பு அனுபவத்துக்கு உத்தரவாதம் தருகின்றன இ-ரீடர்கள். இவற்றுள் அதிக லைக்ஸ் குவிந்திருப் பது அமேசான் கிண்டிலுக் குத்தான். 6,000 ரூபாயி லிருந்து விலை.

20. ஸ்மார்ட் லாக்

மொபைலை மட்டுமின்றி வீட்டையும் பயோமெட்ரிக் பூட்டுகள் மூலம் பாதுகாக்கலாம். அதற்காக உதவுவதே இந்த ஸ்மார்ட் லாக். எண்கள் அல்லது விரல் ரேகையை பாஸ்கோடாகப் பயன் படுத்தலாம்.