இந்திய வருமானவரித் துறையால் மக்களுக்கு வழங்கப்படும் ஒரு நிரந்தர அடையாள எண்தான் பான் (PAN) என்கிற Permanent Account Number.

1972-ம் ஆண்டிலிருந்தே பான் கார்டு முறை வழக்கத்தில் இருக்கிறது. இப்போது பல சேவைகளுக்கு பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கும் பான் எண் வழங்கப்படும். இதன்மூலம் நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனைகளையும் ஆய்வுசெய்ய முடியும். இந்தியாவில் தொழில்செய்யும் வெளிநாட்டினரும், இந்திய அரசின் பான் கார்டைப் பெறமுடியும்.

எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைனில்...

www.tin-nsdl.com, www.utiitsl.com ஆகிய இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

நேரில்...

அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் பான் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டுவாழ் இந்தியரும் பான் கார்டு பெறலாம்!

இந்தியக் குடிமக்கள், வெளிநாடுவாழ் இந்தியர், வெளிநாட்டவர்கள் அனைவருமே பான் கார்டு பெறலாம்.
இந்தியர்கள் விண்ணப்பிக்க...

படிவம் 49A

வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்க... 49AA

பான் கார்டு பெற கட்டணம்

இந்தியாவில் இருப்பவர்களுக்கு - வரியோடு சேர்த்து 110 ரூபாய்.

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு - வரியோடு சேர்த்து 1,020 ரூபாய்.

பணத்தை இன்டர்நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம்.

பான் கார்டில் திருத்தங்கள் செய்ய..

திருத்தங்கள் செய்வதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து, திருத்தங்கள் செய்துகொள்ளலாம்.அதற்கான சான்றுகளை இணைக்க வேண்டியது அவசியம்.

பான் கார்டு தொலைந்துவிட்டால்...

ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

பான் கார்டில் திருத்தம் செய்ய, புதிய பான் கார்டு பெற என அனைத்துக்கும் ஒரே கட்டணம்தான்.

ஆதார் கார்டுடன் இணைக்க...

பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசித் தேதி: மார்ச் 31,2018.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு www.incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html என்ற இணைய முகவரிக்குச் செல்லவும்.

விண்ணப்பிக்கும் முறை

* புதிய பான் கார்டு பெறுவதற்கும், ஏற்கெனவே இருக்கும் பான்கார்டில் மாற்றங்கள் செய்வதற்கும் படிவம் 49A-வைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

* பிறகு பான் கார்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

* Acknowledgment படிவத்தை டவுன்லோடு செய்து, அத்துடன் நம் புகைப்படம் மற்றும் தகுந்த சான்றிதழ்களை இணைத்து Income Tax PAN Services Unit, NSDL e-Governance Infrastructure Limited, 5th Floor, Mantri Sterling, Plot No. 341, Survey No. 997/8, Model Colony, Near Deep Bungalow Chowk, Pune - 411 016 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

* ஆன்லைனில் விண்ணப்பித்த 15 நாள்களுக்குள், மேற்கண்ட முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

* ஆஃப்லைனில் விண்ணப்பிக்கும்போது படிவத்தைப் பூர்த்திசெய்து தகுந்த சான்றிதழ்களை இணைத்து பான் சென்டர்களிலேயே கொடுத்துவிடலாம். படிவத்துக்கு எவ்வித கட்டணமும் கிடையாது.

* படிவத்தைப் பூர்த்திசெய்து சமர்ப்பித்ததும் 15 இலக்க Acknowledgment Number அளிக்கப்படும். அதைக்கொண்டு விண்ணப்பத்தின் நிலையை tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html என்ற இணைய முகவரியில் அறியலாம்.

* பான் கார்டுக்கு விண்ணப்பிக்க அடையாளச் சான்று, முகவரி சான்று, பிறந்த தேதிக்கான சான்று, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் போன்றவையே போதுமானது.

* பெண்கள் பான் கார்டு பெறுவதற்குக் கணவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தந்தை பெயரே போதுமானது.

* விண்ணப்பத்தில் செல்போன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை நிச்சயம் குறிப்பிட வேண்டும். இது பான் கார்டு தொடர்பான அப்டேட்களை அறிய வசதியாக இருக்கும்.

* படிவத்தை வருமானவரித் துறைக்கு அனுப்பும்போதே நம் ஆதார் எண் அல்லது Enrolment ID-யைக் குறிப்பிட வேண்டியது அவசியம். இதற்கான நகல்களையும் இணைக்க வேண்டும்.

* மொபைலில் NSDLPAN <space> Acknowledgment Number ஆகியவற்றை டைப் செய்து 57575 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துகொள்ள முடியும்.

* ஒரு நபர் ஒரே ஒரு பான் எண்ணை மட்டுமே பெறமுடியும். இரண்டு பான் எண்கள் வைத்திருப்பது சட்டப்படி தவறு.

எதற்கெல்லாம் பான் எண் தேவை?

* வருமான வரி தாக்கல் செய்ய

* நிறுவனங்களைப் பதிவு செய்ய

* ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்க

* 50,000 ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்ய

* ஐந்து லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்புள்ள சொத்துகளை வாங்க / விற்க

* உணவகங்கள் மற்றும் விடுதிகளில் 25,000 ரூபாய்க்கு மேலான பில் செலுத்த

* மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய

* ரூ.50,000-க்கும் மேலான பங்குகளை வாங்க, இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுக்க