தனுஷோட 'வொய் திஸ் கொலவெறிடி’ பாட்டால... கொதிச்சுப் போயிருக்கிற கேர்ள்ஸை மலையேத்த, நமக்கு ஒரு மஞ்சத் தண்ணி ஐடியா! ''நீங்க ஏன் பாய்ஸை திட்டிப் பாட்டெழுதக் கூடாது..?''னு புதுக்கோட்டை, சுதர்சன் பொறியியல் கல்லூரி மாணவிகளை புரட்சிக்கு அழைக்க, பேனாவைக் கடப்பாரையா நினைச்சு எழுத ஆரம் பிச்சாங்க கேர்ள்ஸ் (அவ்ளோ கொலவெறியாம்!)!

''எனக்குப் பாட்டு ஃபால்ஸா கொட்டுது... எழுதிக் கோங்க!''னு முதல் மழை பொழிஞ்சுது, சஹானா.

‘‘yoyo கேர்ள்ஸ்
ஐம் singing a song
குருமா song..கோப song...

why this kolaveri kolaveri kolaveri daa’’ ஆரம்பிச்சு வெச்ச சஹானாவை, ஹார்ட் அட்டாக் (நமக்கு) ஏதும் வர்றதுக்குள்ள நாம ஆஃப் பண்ண,

''பசங்கள நினைக்கும்போதே காண்டு கொட்டுது... அத எழுத நினைக்கும்போதுதான் வார்த்தை முட்டுது''னு கிளம்பின ரேணுகாதேவி,

you see அனதர் ஃபிகரு
வென் ஐம் tலீமீக்ஷீமீரு
பாய்ஸ் mouth ஃபுல்லா
liesu liesu...
ஐ ஸீ மை future curseú னு அசராம அனு பல்லவி அடிச்சாங்க.

''நான் ஒரு டெரிபிள் லிரிக் ரைட்டர். பாக்குறீங்களா... பாக்குறீங்களா... பாக்குறீங்களா..?''னு பயங்கர பில்ட் அப்போட வந்த கனிமொழி, கன்டின்யூ பண்ணினாங்க...

''தங்கச்சி நோட்ஸ் எடுத்துக்கோ
அப்டியே கையில ரீuஸீ எடுத்துக்கோ
பீப்பீப்பீ பீப்பீப்பீப்பீ பீப்பீப்பீ பீபீ
தலைகீழாவே வாசி
டூப்பர் மாமி ரெடி 4,3,2,1''னு நம்மள நாக்குத் தள்ள வெச்சாங்க கனி.

''தள்ளுடி''னு முன்ன வந்த நாகசுந்தரி, திவ்யா ரெண்டு பேரும், ''பத்து நாளைக்கு ஒருதடவை துவைக்கிற ஜீன்ஸ் போடுற பசங்களுக்கே இவ்வளவு தில்-னா, டெய்லி அயர்ன் பண்ணின சுடிதார் போடற பொண்ணுங்களுக்கு எவ்வளவு இருக்கும்..?''னு குண்டக்க மண்டக்க பஞ்ச் பேசினவங்க...

''கைஸ் கையில love’vu letteru
அதுல தமிழும் badடு இங்கிலிஷ§ம் badடு
பாய்ஸுக்கு ஹார்ட்டும் bad
கேர்ள்ஸு weepப்பு bucketட்டு ஃபுல்லு
love’vu love’vuஏண்டா love’vu
யூ did டைம் பாஸ்ஸு
god ஐம் ஃபீலிங் நவ்வு
அவன் is partying ஹவ்வு?
this song ஃபார் குருமா கேர்ள்ஸு

வி டோன்ட் have choisu’’னு நாகசுந்தரியும், திவ்யாவும் கச்சேரியை முடிக்க,

''இப்போதான் கொலை வெறியை கொலை பண்ணின நிம்மதி இருக்கு மனசுல!''னு கண்ணை உருட்டினாங்க ஐஸ்வர்யா!

இதுக்குப் பேருதான் ரிவெஞ்சு ரிப்பீட்டு!