''மன்னர்கள் காலத்துல இளவரசி, மகாராணினு வி.ஐ.பி-ங்க அணிஞ்சுட்டிருந்த ஆபரணங்கள் எல்லாம் எப்படி இருந்திருக்கும்?!''

''திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையைப்போல எங்காவது பொக்கிஷ கிடங்கில் இருந்து

பார்த்தாதான் உண்டு!''

- இப்படி ஏக்கத்தோட பேசிக்கற நகைப்பிரியைகளின் ரசனைக்கு விருந்தா... பழமையான அந்த நகைகள புதிய உருவுல கொண்டு வந்து, 'ஆயிரம் டைமண்ட் கலெக்ஷன் ஷோ’ங்கற பேருல நகைக் கண்காட்சி நிகழ்த்தினாங்க சென்னை, என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ்!

''முப்பாட்டன் காலத்துல பயன்படுத்தின பாரம்பரியமிக்க பர்மீஸ் ரூபி, ஜெய்ப்பூரி, பட்டை தீட்டாத வைரம்னு அரிய வகை நகைகளை எல்லாம் பழமை மாறாம அப்படியே உள்வாங்கிக்கிட்டு, இப்ப உள்ள மாடர்ன் கேர்ள்ஸ் விரும்புற வடிவத்துல கொண்டு வந்துருக்கிற கலெக்ஷன்ஸ்தான் இதெல்லாம்!''னு நகைகளோட சிறப்பைப் பகிர்ந்துக்கிட்டார் என்.ஏ.சி.யோட மேனேஜிங் டைரக்டர், அனந்த பத்மநாபன்.

''செயின், நெக்லஸ், கம்மல், வளையல்னு பொதுவா தங்க நகைகள்ல கொஞ்சம் வைரம், டர்மலைன், எமரால்டு கற்கள்னு பதிச்சுப் பார்க்கிறப்போ, அந்த நகையோட அழகே தனி. அப்படித் தான் அரண்மனைக் காலத்துல ஜெய்ப்பூர் குந்தன் நகைகளை அந்தப்புரத்துப் பெண்களுக்காக வடிவமைச்சாங்க. அந்த மாடல்ல உருவானதுதான் இந்த ஜெய்ப்பூர் குந்தன், ஆன்ட்டிக் ஃபினிஷ்டு டைமண்ட் நகைகளும்.

நூற்றாண்டுகளைக் கடந்த இந்த டிசைன்களை எல்லாம் பழமையின் அச்சு, அசல் குன்றாம இளம் பெண்களோட ரசனைக்கு ஏற்ப இப்போ கொண்டு வந்திருக்கோம். இதை அணியற பெண்கள், எத்தனை கூட்டத்துலயும் பிரத்யேகமா தெரிவாங்க.

கூடவே, கிருஷ்ணரின் தசாவதாரம், கஜலட்சுமி மாலை, கௌரிசங்கர் மாலைனு தெய்வ வழிபாட்டில் பெயர் பெற்ற யுனிக் மாடல் நகைகள் எல்லாம் நம்ம வீட்டு நகைப் பெட்டிக்குள்ளயும் இருந்தா... எப்படி இருக்கும்?!'' என்று ஆர்வம் கூட்டினார் அனந்த பத்மநாபன்.

நகைகள் அணிந்து கேமராக்கள் முன் பிஸியாக இருந்தார்கள் நடிகை பிரியா ஆனந்த் மற்றும் மாடல்கள் வருணா, அர்ஷியா. ''விதவிதமான நகைகள் அணிந்திருந்தாலும், இப்படி ஒரு கலெக்ஷன் நாங்க பார்த்ததே இல்லை. இந்த ஆன்ட்டிக் நகைகள் எல்லாம் எங்களை ரொம்பவே அழகாக்குதுல..?!'' என்றார்கள் அழகழகான புன்னகையோடு!

எல்லாம் ஓ.கே. நகைகளின் விலை..?

60 ஆயி ரம் முதல் 60 லட்சம் வரை!