''மாசம் 43,720 ரூபாய் சம்பளம், உயரம் 5.8, நிறம்கூட ஃபேர்தான். மேட்ரிமோனியல் சைட்ல என் புரொஃபைல் அப்லோட் செய்து மூணு மாசமாச்சு. இன்னும் ஒரு ரெஸ்பான்ஸ் கூட வரல. அட, இந்தப் பொண்ணுங்க என்னதான் எதிர்பார்க்கறாங்கப்பா..?''

- வகை தொகை இல்லாமப் புலம்பினாரு ஒரு ஐ.டி புரொஃபஷனல் ஃப்ரெண்ட்.

சரி, இப்ப இருக்கிற யுவதிகளுக்கு எப்படிப் பசங்களைப் பிடிக்கும்..? மதுரை கேர்ள்ஸ் சிலர்கிட்ட மைக் கொடுத்தோம்!

சுப்ரஜா: ''சின்ன மீசை, தாடி இருக்கணும். ஒரு ஸ்மைல்லயே நம்மள இம்ப்ரஸ் பண்ணணும். நார்மல் ஹைட், நார்மல் கலர் நமக்குப் போதும்ப்பா... நம்ம சேனல் ஸ்டார் சிவகார்த்திகேயன் மாதிரி!''

அம்ரிதா: ''அப்யரன்ஸ் ஒரு மேட்டரே இல்ல. ஆனா, அவனோட ஆட்டிட்யூட் தன்னம்பிக்கையா இருக்கணும். கண்ணு ரொம்ப ஷார்ப்பா இருக்கணும். யெஸ்... தனுஷ் ஸ்டைல் சூப் பாய்ஸ்தான் இப்போ எங்க சாய்ஸ்!''

அனுஷா: ''கலரிங் ஹேர், வெரி ஃபேர் காம்ப்ளெக்ஷன்னு இல்லாம... அக்மார்க் தமிழ்ப் பையன் லுக்ல, திராவிடக் களையோட இருக்கணும். மீசை முக்கியம். சிரிச்ச முகமா, கம்பீரமா இருக்கணும். 'நீயா நானா’ கோபிநாத் மாதிரி பசங்க இருந்தா சொல்லுங்க..!''

ஷர்னிதா: ''ஒல்லி பசங்கதான் ஒன்லி சாய்ஸ். ஸ்ட்ரிக்ட்லி 27 வயசுக்கு மேல இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு ஃபங்ஷன்னா கோட் - சூட் போட்டு கலக்கல் காஸ்ட்யூம்ல கிளம்பணும், கலகலனு இருக்கணும். சொல்லும் போதே சித்தார்த் என் மனசுல வர்றார். அதர்வா கூட ஆல்ரைட்தான்!''

லஷ்மி ப்ரியா: ''என்னைப் பொறுத்த வரைக்கும் இன்டர்னல் பியூட்டியோட இருக்கிற ஒருத்தன்தான் வாழ்க்கைக்கு அழகானவன்... நம்ம சச்சின், ரஹ்மான் மாதிரி. அந்தளவுக்கு இல்லைனாலும், கொஞ்சமாச்சும் அறிவாளியா, திறமைசாலியா இருக்கணும். பட், அதைப் பத்தின கர்வத்தை எப்பவும் தூக்கிச் சுமக்காம எளிமையா இருக்கணும்.''

கிருத்திகா: ''என்னைவிட நிறைய சம்பாதிக்கணும். ஆனா, என்னைவிட சுமாராத்தான் இருக்கணும். ரெண்டுல யுமே அவன் டாமினேட் பண்ணிட்டா, நம்ம கதி அவ்ளோதான்மா... உஷார்!''

கேட்டுக்கிட்டீங்களா கைஸ்..?!