க்யூட்டா ஒரு ஹேண்ட் பேக், ரொமான்டிக்கா ஒரு வாட்ச், கிராண்ட் லுக்ல ஒரு ஹை ஹீல்ஸ்... இதுல ஏதாவது ஒரு புராடக்ட் லெதர் புராடக்ட்டா இருந்துட்டாலே... அப்போதைய ஷாப்பிங் ஹேப்பிதான். அந்த லெதர் புராடக்ட் கலெக்ஷன்ல ஸ்கர்ட், கோட், டிரவுஸர், டாப்ஸ், டி-ஷர்ட், டபுள் லேயர் டிரெஸ்னு கார்மென்ட் புராடக்ட்ஸும் இருந்துட்டா... இன்னும் இன்னும் தூள்தானே!

பிப்ரவரி ஒண்ணாம் தேதியன்னிக்கு சென்னை, 'தி லீலா பேலஸ்’ ஹோட்டல்ல 'ஐஎஃப்எல்எம்இஏ' (IFLMEA-The Indian Finished Leather Manufacturers & Exporters Association) சார்புல 'லெதர் ஃபேஷன் ஷோ-2013’-க்காக ரிச் லுக் ரேம்ப் வாக் நடத்தினாங்க.

ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் சைதன்யா ராவ் வடிவமைச்ச டிசைன்களோட நடந்த 'ஷோ’வுல கூடுதல் சிறப்பு... 'ஸ்பிரிங் சம்மர் 2014 சீஸன்’ என்கிற ஷோதான். த்ரீ-டி எஃபெக்ட், லேசர் கட் எலிமென்ட்ஸ்னு ரேம்ப் வாக் ரொம்பவே அசத்தலா அமைஞ்சுது. 'ஷோ’வுல மாடல்கள் அணிஞ்சு வந்து கலக்கின லெதர் கார்மென்ட் புராடக்ட் ஒவ்வொண்ணோட விலையும்... 25 ஆயிரம் ரூபாய் தொடங்கி, லட்சங்கள் வரை!