'என்னது..?'

'ஹையய்யோ...'

'எனக்குத் தெரியாதே...'

'ஹாஹா...'

'நீங்க சொல்லித்தாங்களேன்...’

- 'ஹாய் கேர்ள்ஸ் உங்களுக்கு வெக்கப்படத் தெரியுமா?'னு நாம கேட்டதுக்குத்தான் மேலே உள்ள ரியாக்ஷன் கொடுத்தாங்க காலேஜ் கேர்ள்ஸ். 'இப்ப உள்ள டீன்ஸுக்கு எல்லாம் வெக்கப்படவே தெரியல'ங்கற ஸ்டேட்மென்ட் கொஞ்ச காலமாவே ஓடிட்டிருக்கு. அது, நெஜமா... இல்லையானு தெரிஞ்சுக்கறதுக்காக... திருச்சி, நாகர்கோவில், சென்னை, வேலூர், திண்டுக்கல்னு பல ஊர்கள்ல இருக்கற காலேஜ் கேர்ள்ஸ பிடிச்சோம்.

ஒவ்வொருத்தரும் கொடுத்த ரியாக்ஷன் எல்லாம் பார்த்த பிறகு.. நம்ம மைண்ட் வாய்ஸ்ல 'பாவம்... அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு'ங்கற வடிவேல் டயலாக் ஓயாம ஒலிக்க ஆரம்பிச்சுடுச்சு.

படங்கள்: ரா.ராம்குமார், வீ.சிவக்குமார், ஸ்டீவ்ஸ்.சு.இராட்ரிக்ஸ், தே.தீட்ஷித், கா.முரளி, .நரேந்திரன்