''உழைச்சு, களைச்சு, படிச்சு, பரீட்சை எழுதியாச்சு. ரெண்டு மாசம் காலேஜுக்கும் லீவு விட்டாச்சு. இந்த லீவுக்கு என்னென்ன பிளான் வெச்சுருக்கீங்க சொல்லுங்க..?''னு சென்னையைச் சேர்ந்த காலேஜ் பொண்ணுங்க ப்ரியதர்ஷினி, ஜனனி, சௌமியா, ஆதித்தி, ரேச்சல், மோனிஷா, சுஷ்மாகிட்ட கேட்டோம்.

எடுத்ததுமே... ''பாஸ்... வெயில் ஜாஸ்தியா இருக்கு. முதல்ல ஜூஸ் ஆர்டர் பண்ணுங்க. மிச்சத்தை அப்புறம் பார்ப்போம்''னு செம்மொழி பூங்காவில் ஆஜர் ஆனாங்க பொண்ணுங்க.

மாதுளை ஜூஸை ஒரு மடக்கு குடிச்ச ஜனனி, ''இந்த விடுமுறையில எங்களோட திட்டம் என்னனா, இப்படி யாராவது ஒரு அப்பாவி கிடைச்சா... தினமும் ஒரு ஓசி ஜூஸ் குடிச்சுட்டு, ஜாலியா ஊர் சுத்த வேண்டியதுதான்!''னு சொல்ல,

''கககபோ... சரியா சொன்னீங்க பொங்கினி அமைச்சரே!''னு அவருக்குக் கை கொடுத்தாங்க ஆதித்தி.

''இந்த லீவுல காலையில சீக்கிரமா எழுந்து, அம்மாவுக்கு உதவியா வீடு கூட்டி, பாத்திரம் கழுவி, துணி துவைச்சு, குளிச்சு தாவணி கட்டி, பக்கத்துல இருக்கிற சிவன் கோயில்ல சாமி கும்பிட்டு, வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சமையல் கத்துட்டு...'' இப்படி ப்ரியதர்ஷினி சொல்லிக் கொண்டே போக, ஒட்டுமொத்த கேர்ள்ஸும் பற்களை நறநறக்க...

''கூல், கூல்... இப்படியெல்லாம் இருக்கேன்னு சொல்ல எனக்கும் ஆசைதான். ஆனா, ஃபேஸ்புக்ல நைட்டு முழுக்க வேலை பார்த்துட்டு (?!) படுக்கப்போய், 'ஐயையோ... விடிஞ்சுருச்சோ’னு நினைச்சு எந்திரிச்சா... அது மத்தியானமால்ல இருக்கு. அப்புறம் என்னத்த..? சாப்பிட்டு திரும்பவும் ஃபேஸ்புக்ல உட்கார வேண்டியதாயிடுது!'னு கொஞ்சம்கூட சிரிக்காம சொல்லி முடிச்சாங்க ப்ரியதர்ஷினி.

''லீவுக்கு சொந்த ஊருக்குப் போய், சின்ன வயசுல எனக்கு குச்சி மிட்டாய்... குருவி ரொட்டியெல்லாம் வாங்கிக் கொடுத்த அத்தை பையன், மாமா பையனை எல்லாம் மீட் பண்றதுதான் என்னோட பிளான். அப்படியே அப்பத்தா, அம்மாச்சி, நுங்கு, பதநீர், பனங்கிழங்கு, திருவிழா, ராட்டினம், வளையல் கடைனு மூச்சு முட்ட கிராமத்து வாழ்க்கையை அனுபவிச்சுட்டு வரலாம். அப்புறம்... வயல், தோப்பு, மாட்டுவண்டி பேக்கிரவுண்ட்ல மறக்காம போட்டோஸ் எடுத்துட்டு வந்து ஃபேஸ்புக்ல போடணும்!''னு குறிச்சு வெச்சுக்கிட்டாங்க சுஷ்மா.

''வெயில் கொளுத்துது. வீட்டை விட்டு வெளியில போனா... ஓ நோ... கறுப்பாகிடுவேன். அதனால, லீவ் முழுக்க வீட்டுலயே இருந்து, அப்பப்போ ஹோம் ஃபேஷியல் பண்ணி, சின்ன சின்ன அழகுக் குறிப்புகள் எல்லாம் பின்பற்றி, லீவ் முடிஞ்சு காலேஜ் போகும்போது, 'ஏய் சௌமியா... எப்டி?!’னு ஃப்ரெண்ட்ஸை எல்லாம் கேட்க வைக்கிறதுதான் என்னோட மாஸ்டர் பிளான்!''

- இது சௌமியா.

''மூணாறு, தேக்கடி, கொடைக்கானல், ஊட்டி...''னு ரேச்சல் ஆரம்பிக்க, எல்லாரும் அவங்க பக்கம் திரும்பினாங்க.

''நீங்க எல்லோரும் வயிற்றெரிச்சல்படும்படி அப்படி எல்லாம் என் வாழ்க்கையில எந்த நல்ல விஷயமும் நடந்துடாது. இங்க எல்லாம் போகலாம்னு நானும் எங்க வீட்டுல கேட்டுக்கிட்டே இருக்கேன். அப்பா லீவு போடாததால... ம்ஹூம்! லீவு முடியுறவரை கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!''னு அவங்க சோகமா சொல்ல,

''ஏய்... லீவுக்கு எந்த ஊருக்கும் போக முடியாத பரிதாப ஜீவன்களுக்காகவே நான் ஒரு லோக்கல் பிளான் வெச்சிருக்கேன்!''னு ஆர்வத்தை அரிகரண்டி வெச்சுக் கிளறினாங்க ஜனனி.

''இப்போ சென்னையிலயும் பவர் கட் படுத்தி எடுக்குது. அதனால, தினமும் பவர் கட் நேரமா பார்த்து, ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமா சேர்ந்து, பக்கத்துல இருக்குற மால் பக்கமா ஒதுங்கிடலாம். ஓசியில ஏ.சி காத்து வாங்கிட்டே ஜாலியா விண்டோ ஷாப்பிங் பண்ணலாம். கடைசி வரை பர்ஸ்ல இருந்து காசு எடுக்கக் கூடாது. கால்கள் சோர்வானவொடன வெளியில வந்து, ஏதாச்சும் ரோட்டோர ஜூஸ் கடையில ஒரு மோர் பாக்கெட் வாங்கி குடிச்சுட்டு, ஜாலியா வீட்டுக்குப் போயிடலாம். என்ன அப்படிப் பார்க்கிறீங்க... மோர் ஒரு ஆரோக்கியமான நீராகாரம்ப்பா!''னு கைதட்டல் எதிர்பார்த்து காத்திருக்க,

''நன்று நன்று நன்று. ஆனா... வீட்டுல இருந்து அங்க போய், வர்றதுக்கான ஆட்டோ ஸ்பான்ஸர்... அப்புறம் மோர் ஸ்பான்ஸர் எல்லாமே நீதான்!''னு ஜனனியை கலவரத்தில் தள்ளினாங்க மோனிஷா.

''ஸ்ஸ்ஸ்... பேசிப் பேசியே சோர்ந்துட்டோம். இன்னொரு ஜூஸ் ஆர்டர் பண்ணுங்க...'’னு பொண்ணுங்க நம்மைப் பார்க்க...

'மறுபடியும் முதல்ல இருந்தா..?' ஆத்தி அப்ஸ்காண்ட்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: செ.நாகராஜன்