பிரீமியம் ஸ்டோரி
டீன்ஸ் மால்
டீன்ஸ் மால்
டீன்ஸ் மால்

இது புதுசு!

சாங்க்யா லட்சண சாமுத்ரிகா பட்டு!

பட்டுப்புடவை அணிவது எப்போதும் ஒரு கம்பீரத்தையும் அழகையும் தரும். அதுவும் நம் புடவையில் நமக்கு பிடித்தவர்களின் பெயர்களை இணைத்தால்... கூடுதல் சந்தோஷம்தானே. அந்த சந்தோஷத்தை தற்போது அள்ளித் தர ஆரம்பித்துள்ளது 'போத்தீஸ்’ நிறுவனம். பாரம்பரியமான விஷயங்களை பட்டுப்புடவைகளில் புகுத்துவதில் புகழ்பெற்றிருக்கும் போத்தீஸ் நிறுவனத்தின் சாமுத்ரிகா பட்டு, ஏற்கெனவே புகழ்பெற்ற ஒன்று. அதில்தான் தற்போது மணமக்களின் பெயர்களையும் பதித்து, 'சாங்க்யா லட்சண' என்கிற பெயரில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு