கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

சுய உதவிக் குழு ஆரம்பிப்பது எப்படி?

"வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இல்லத்தரசி நான். என்னைப்போல எங்கள் குடியிருப்பில் ஏழெட்டுப் பெண்கள் சந்திக்கும்போதெல்லாம் டெய்லரிங், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, சுயதொழில் ஐடியாக்கள் என பலவற்றையும் பகிர்ந்துகொள்வோம். ஆனால், அவற்றை நடைமுறைக்கு கொண்டு வர தெரியாமல் தடுமாறுகிறோம். பெரிய முதலீடோ, இன்னபிற வசதிகளோ இன்றி எங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஏதாவது வழி உண்டா? சுயஉதவிக் குழுக்கள் ஆரம்பிக்கலாம் என்று ஆர்வம் இருக்கிறது. அதற்கான வழிமுறைகளை விளக்கினால் உபயோகமாக இருக்கும்..."

திருச்சி ராம.லலிதா மற்றும் தோழிகள் எழுப்பியிருக்கும் கேள்வி இது. இதே கேள்வியை வேறு பல வாசகிகளும் கேட்டிருக்கிறார்கள். ஆர்வத்துடன் பதில் சொல்கிறார் சிதம்பரம், 'கார்லேண்ட் பெண்கள் அறக்கட்டளை'யின் தலைவி ஜி.கே.கிருஷ்ணவேணி.

"ராம.லலிதா அண்ட் கோவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். இவர்களைப்போலவே ஆர்வமுள்ள இல்லத்தரசிகள் கூடி சம்பாதிக்கலாம். கனவுகளை சாதிக்கலாம். பொதுவாக, இன்றைய தேதியில் பெரிய அளவில் முதலீடின்றி, பெண்கள் கூட்டுயர்வில் சாதிக்க சிறந்த வழி... சுய உதவிக் குழுக்கள்தான்!

முதலில் உங்கள் குடியிருப்பில் சுயதொழில் ஆர்வமுள்ள பெண்களை ஒன்று சேருங்கள். பன்னிரண்டு முதல் இருபது வரையிலான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேறியதும், உங்கள் பகுதியிலேயே நல்ல தொண்டு நிறுவனமாக தேர்ந்தெடுத்து அணுகுங்கள். குழுவைப் பதிவு செய்வது, உறுப்பினர்களின் திறமைகளை அடையாளம் காணுவது, தேவையான பயிற்சிகளை அளிப்பது போன்றவற்றை தொண்டு நிறுவனமே வழங்கும். பதிவேடுகளைப் பராமரித்தல், வங்கி தொடர்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற வற்றுக்கும் நிறுவனமே உதவி செய்யும். பணப் பரிவர்த்தனைகளில் மட்டும் குழுவே நேரடியாக வங்கியுடன் தொடர்பில் இருப்பது நல்லது.

முதல் ஆறு மாதத்துக்கு சுயமுதலீடாக மிகச் சொற்பமான தொகையைத் தங்களுக்குள் சுழற்சி முறையில் பெண்கள் பயன்பெறுவதை வங்கி தீவிரமாகக் கண்காணிக்கும். தலைவர், செயலாளர் பொறுப்புகளைத் தங்களுக்குள் நியமித்து, அவர்கள் குழு செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தற்போது எடுத்த எடுப்பிலேயே சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் நாற்பதாயிரம் ரூபாய் வரை கடன் தருகின்றன.

தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் தொழில் வாய்ப்புகளில் குழுப்பெண்கள் முன்கூட்டியே பயிற்சி பெறுவது நல்லது. தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், பாரம்பரிய டச்சிங்கோடு தயாரிப்பு கள் இருந்தால், அந்தத் தொழிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கூடுமானவரை வேலைக்கு வெளி ஆட்களை அமர்த்தாது, குழுவிலிருக்கும் அனைவருமே பங்குபெறும்படி, எல்லோரின் திறமைக்கும் தீனி இருக்கும்படி புளூபிரின்ட்டை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

துவக்கத்தில் மார்க்கெட்டிங்குக்காக பெரிதாக வெளியில் அலைய வேண்டியதில்லை. அவரவருக்கு தெரிந்தவர்களிடம் போணியை ஆரம்பியுங்கள். நாளடைவில் உங்கள் தயாரிப்புகளை பற்றி, நீங்கள் பேசுவதற்கு பதில், உங்கள் தயாரிப்புகளே உங்களைப் பற்றி பேசுமாறு உழையுங்கள். ஆரம்ப லாபத்தில் அதிகம் பிரித்துக்கொள்ளாமல் மறுமுதலீட்டுக்குக் கூடுதலாக ஒதுக்குவது, தொலைநோக்குப் பார்வையில் வெகு லாபம் தரக்கூடியது. உங்களுடைய முன்னேறும் செயல்பாடுகளை தொண்டு நிறுவனம் மூலம் வங்கிக்கு அவ்வப்போது தெரியப்படுத்தி மென்மேலும் கூடுதல் கடனுக்கு கோரலாம். அதேபோல காலக்கெடுவுக்குள் தவணைகளை அடைப்பதிலும் அக்கறை தேவை. குழுவின் லாபம், சந்தை, உறுப்பினர்களின் எண்ணிக்கை இவையெல்லாம் விஸ்தீரணம் பெற்றதும் சோதனை முயற்சிகளில் தாராளமாக கால் வைக்கலாம். தொண்டு நிறுவன வழிகாட்டுதலில் எக்ஸ்பர்ட்டுகளின் ஐடியாக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பெருகிவிட்ட குழுக்களை 'சுய உதவிக்குழு கூட்டமைப்பாக' புதிய பரிமாணம் தந்தால் கூடுதல் உதவிகளை பெற வழியுண்டு. சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு உறுதுணை புரிய ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் மேம்பாட்டுத்திட்டம் என பல்வேறு உதவிக்கரங்கள் காத்திருக்கின்றன."

தனியார் கல்லூரி நர்சிங் படிப்புக்கு, அரசாங்க வேலை கிடைப்பதில்லையே...ஏன் ?

"நான் தனியார் நர்சிங் கல்லூரியில் 1994-1997ல் டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளேன். எங்களது கல்லூரி, அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி. சான்றிதழ்களும் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எங்களுக்கு (அனைத்து தனியார் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும்) அரசுப் பணி கிடைக்க வாய்ப்பில்லை, அரசு கல்லூரியில் நர்சிங் முடிப்பவர்களுக்கே வாய்ப்புள்ளது என்கிறார்கள். அனைத்துத் துறைகளிலும் தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் படித்தவர்கள் அனைவருக்கும் பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பணி வழங்கும்போது எங்கள் துறைக்கு மட்டும் ஏன் இந்த நிலை?" என்று கேட்டுள்ளார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சு.சின்னராணி.

இதற்கு மூன்று தரப்பிடம் இருந்து கிடைத்த பதில்கள் கீழே இடம் பிடிக்கிறன.

தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் பதிவாளர் ஜி.ஜோஸ்பின் "தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், நர்சிங் படித்தவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை மட்டுமே அளிக்கிறது. இங்கு அளிக்கப்படும் தகுதிச் சான்றிதழ் மூலம் தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகில் எங்கு வேண்டுமானாலும் நர்ஸாக பணி புரியலாம். ஆனால் இது அரசு வேலைவாய்ப்பை உறுதி செய்வது அல்ல!"

சென்னை, வேலைவாய்ப்பு அலுவலகம் "வேலை வாய்ப்பு அலுவலகம் என்பது ஒரு ஸ்பான்சரைப் போன்றது. அரசு எங்களைத் தொடர்பு கொண்டு 'இந்த இந்த தகுதிகளைக் கொண்டவர்களின் பட்டியல் வேண்டும்' என்று கேட்கும்போது, அவற்றை அரசுக்குத் தருவோம். அது பதிவு மூப்பு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டதாக இருக்கும். ஆனால், 'அரசு கல்லூரியில் படித்தவர்கள் மட்டும் வேண்டும்' எனக் கேட்டால், அதன் அடிப்படையில்தான் பட்டியலை அமைத்துத் தருவோம். அதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது."

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் "தற்போது இந்தப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால் என்னால் பதில் சொல்ல இயலாது."