Published:Updated:

பூஞ்சோலை பக்கங்கள்! - காலேஜ் ஸ்டார் !

பூஞ்சோலை பக்கங்கள்! - காலேஜ் ஸ்டார் !

பூஞ்சோலை பக்கங்கள்! - காலேஜ் ஸ்டார் !

பூஞ்சோலை பக்கங்கள்! - காலேஜ் ஸ்டார் !

Published:Updated:

பூஞ்சோலை பக்கங்கள் !
பூஞ்சோலை பக்கங்கள்! - காலேஜ் ஸ்டார் !
பூஞ்சோலை பக்கங்கள்! - காலேஜ் ஸ்டார் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நினைத்தாலே இனிக்கும் ....

காலேஜ் லைஃப்ங்கறது எல்லாருக்குமே ரொம்ப ஸ்பெஷல் yaa! no பொறுப்பு, no கவலை, no டென்ஷன். ஆனா... நிறைய்ய்ய்ய்ய சந்தோஷம், கொஞ்சம் படிப்பு! அப்படி தங்களோட கல்லூரி வாழ்க்கையில நடந்த 'நினைத்தாலே இனிக்கும்' tit bits-களை இந்தப் பகுதியில தொடர்ந்து பகிர்ந்துக்க போறாங்க பலதரப்பட்ட V.I.P. ஸ்!

பூஞ்சோலை பக்கங்கள்! - காலேஜ் ஸ்டார் !

இந்த இதழ்ல, நடிகை சிந்து மேனன்...

"படிச்சது பி.ஏ., சேஷாத்ரிபுரம் கல்லூரி, கேரளா. இப்போ பெங்களூரு யுனிவர்சிட்டியில எம்.பி.ஏ. ரெகுலர்!

முதல் நாள் கல்லூரி அனுபவம் "புது டிரெஸ்லாம் போட்டுட்டுப் போனேன். என் அண்ணாவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அதே காலேஜ்ல படிச்சிட்டிருந்ததால, நோ ராகிங் பயம்! ச்சும்மா சீனியர் சொர்ணக்கா மாதிரி 'தில்'லா போனோம்ல?!''

டூர் "எப்படி தோஸ்து டூர் போறது?! அப்போவே நாம நடிப்புலகச் சேவையை ஆரம்பிச்சுட்டதால, என் ஃப்ரெண்ட்ஸ்லாம் டூர் போக, அந்த கேப்லகூட நான் சின்ஸியரா ஷ¨ட்டிங் போவேன்'' (கல்லூரி வாழ்க்கையில இப்படி ஒரு சொல்லொண்ணா துயரமா? அய்யஹோ!)

ஃப்ரெண்ட் "அர்ச்சனா! எல்.கே.ஜி&யில இருந்தே திக் தோஸ்த். பத்து நிமிஷத்துக்கு முன்னகூட அவகிட்டதான் பேசிட்டு இருந்தேன்!'' (அந்த சேச்சி வல்லிய பெண்குட்டியா இருந்தா... எங்க தமிழ் சினிமா இன்ட்ரோ கொடுங்களேன்... ப்ளீஸ்!)

சந்தோஷ தருணம் "ரீசன்ட்டா எம்.பி.ஏ. கிளாஸ்ல என்னோட அட்டெண்டன்ஸைப் பார்த்துட்டு 'கிர்ர்'ரான என் புரொபசர் ஒருத்தர், என்னைக் காய்ச்சி எடுத்துட்டாரு (இந்த விஷயம் உங்க ரசிகர் மன்றத்துக்குத் தெரியுமா?). ஆனா, 'ஈரம்' படம் பார்த்துட்டு, போன் பண்ணி என்னை வாழ்த்தினாரு. எனக்கு கண்ணுல சந்தோஷ ஈரம்!''

செமஸ்டர் ஜுரம் "ஹா.. ஹா... ஹா... ('ஈரம்' எஃபக்ட்?)! அப்படி ஒரு நிலைமை எனக்கு வந்ததே இல்லை. எங்கக்கா வும் பி.ஏ&தான்கிறதால, என் நோட்ஸ் ப்ளஸ் அவங்க நோட்ஸ்னு பக்காவா எக்ஸாம்க்கு ப்ரிப்பேர் பண்ணிடு-வேன்!''

பிரைஸ் "ஸ்டேஜ் ஏறினா பரிசு வாங்காம கீழ இறங்க மாட்டேன் (ஆறுதல் பரிசு?!)... டான்ஸ், மோனோ ஆக்டிங், மிமிக்ரினு கலக்கின சகலகலாவல்லி இந்த சிந்து!''

தொகுப்பு லாவண்யா

பூஞ்சோலை பக்கங்கள்! - காலேஜ் ஸ்டார் !
 
பூஞ்சோலை பக்கங்கள்! - காலேஜ் ஸ்டார் !
பூஞ்சோலை பக்கங்கள்! - காலேஜ் ஸ்டார் !