'ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்-னு மார்டன் திரிஞ்சுக்கிட்டே இருந்தாலும்... எதுத்தாப்புல கண்டாங்கி சேலையோ... பாவடை-தாவணியோ கிராஸ் பண்ணினா... 'என்னா அட்ராக்ஷன்!'னு வாய்விட்டு ரசிக்கத் தவறமாட்டாங்க சிலர்...
டிரஸ்ஸூல ஆயிரத்தெட்டு அலப்பறைய கொடுத்தாலும்...நல்லநாள்னு வந்துட்டா... சமர்த்தா பட்டுப்பாவடை, பட்டுப்புடவைனு வலம் வந்து மார்க் அள்ளறதுல கில்லாடியா இருப்பாங்க பலர்... அந்த மாதிரியான உயர்ந்த உள்ளங்களுக்காகவே (!)
இங்கே ஒரு 'கண்டாங்கி' கேட்வாக்..!
|